சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல்…. வானிலை மையம் தகவல்…!!
சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்துள்ளது .இரவு முழுவதும் பெய்த கணம் மழை, தீவிர காற்று காரணமாக சென்னை உருக்குலைந்து போய்விட்டது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண…
Read more