ஆப்ரேஷன் தாமரை… கூண்டோடு பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகிகள்… பரபரப்பில் அரசியல் களம்…!!!
கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் திரிச்சூர் மாவட்டம் மட்டத்தூர் ஊராட்சியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இந்த ஊராட்சியில் இடதுசாரி கூட்டணி 10 இடங்களையும்,…
Read more