அட எவ்ளோ பெரிய மீன்… வர்கலா கடற்கரையில் கரை ஒதுங்கிய சுறா… 3 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு உயிரைக் காப்பாற்றிய மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!
கேரளாவில் உள்ள வர்கலா கடற்கரையில் அதிகாலை 8 மணி அளவில் ராட்சத திமிங்கல சுறா ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பீதியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. மீனவரின் வலையில் சிக்கி இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த அரியவகை, ஆபத்தற்ற சுறா,…
Read more