இதுதான் தனக்குத்தானே குழி தோண்டுறதுன்னு சொல்வாங்க போல..! “அவ்வளவு பெரிய கடல் இருந்தும் இவங்களுக்கு ஆசைய பாத்தீங்களா”… கடைசியில் இப்படி மாட்டிக்கிட்டீங்களே…? என்னத்த சொல்ல..!!
கடற்கரையில் மகிழ்ச்சியாக நேரம் செலவிட நினைப்பவர்கள் மணல் கோட்டை கட்டி விளையாடலாம், ஆனால் குழி தோண்டி விளையாடுவது ஆபத்தானது என்பதற்கு ஒரு சமூக வலைதள காணொளி எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தக் காணொளியில், சிலர் ஒன்று சேர்ந்து கடற்கரையில் ஆழமான குழி தோண்டி,…
Read more