தொடரும் சோகம்…. மேலும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 13 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி… 11 பேர் தீவுர சிகிச்சை…!!!

கேரள மாநிலத்தில் அமீபா மூளைக்காய்ச்சல் மீண்டும் உயிர் கொல்லி ரீதியில் பரவி வருகிறது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கோழிக்கோடு தாமரைச் சேரியை சேர்ந்த 9 வயது சிறுமியும், 3…

Read more

Other Story