சொகுசு விடுதியின் கேட்டை உடைத்து கூட்டம் கூட்டமாக நுழைந்த யானைகள்…. வெடி வெடித்து விரட்டிய பொதுமக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கண்ணன்குழி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக குட்டியுடன் வந்த யானை கூட்டம், விவசாய நிலங்களை நாசமாக்கியும், அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வந்தது. பொதுமக்கள் இரவிலும் அச்சத்துடன் இருப்பது நாள்தோறும் அதிகரிக்கின்ற சூழ்நிலையில், நேற்று நடந்த சம்பவம் பெரும்…
Read more