79 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறிய குண்டு… அச்சத்தில் மக்கள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
ஜப்பான் மியாசகி விமான நிலையத்தின் ஓடுதள பாதையில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் 87 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட்செதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.…
Read more