“ஏன் அதிக நேரம் போன் பேசிக்கிட்டே இருக்க”..! கண்டித்த பெற்றோர்கள்… 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு… நெல்லையில் பரபரப்பு..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே வெம்மணங்குடியை சேர்ந்த இளம் பெண் அபிநயா (17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசியதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல் கடந்த ஜூன்…
Read more