இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே ஐந்தாம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. exams.nta.ac.in என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் இருந்து மொத்தம் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.