ரோட்ல தான் தூங்குறேன்..! பாத்ரூம் கழுவி ரூ. 300 பணம் வாங்கிட்டு தான் இப்ப முதல்வரை பார்க்க வந்துள்ளேன்… விஜய் தான் காப்பாத்தணும்… கதறி அழுது இளம் பெண் கோரிக்கை…!!
திருச்சி கிழக்குக்கு முதலமைச்சர் விஜய் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்துள்ள நிலையில் ஏராளமானோர் வந்துள்ளனர். அந்த வகையில் அயோத்தி பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் மிகுந்த வேதனையோடு முதல்வர் விஜயை சந்தித்து முக்கிய கோரிக்கை ஒன்றினை வைக்க…
Read more


