“ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இது கட்டாயம்” தந்தையிடம் சிறுவன் வைத்த கியூட் கோரிக்கை.. சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ..!!

இந்தியாவில் பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது பலரது உணர்ச்சியோடு கலந்த ஒன்றாகும். இதை மெய்ப்பிக்கும் வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு சிறுவனின் கியூட் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், கையில் பிரியாணி பொட்டலத்தை…

Read more

“வயசு வெறும் நம்பர் தான் தம்பி” திருமண விழாவில் புகுந்து அதிரடி காட்டிய பாட்டியின் பாம்பு நடனம்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான நடன வீடியோக்கள் வெளியானாலும், தற்போது வைரலாகி வரும் ஒரு பாட்டியின் ‘நாகின்’ நடனம் நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. பல பெண்கள் கூட்டமாக நடனமாடும் ஒரு நிகழ்ச்சியில், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த…

Read more

15 ஆண்டு கால தியாகம்.. “தூக்கத்தை இழந்தேன்.. மகளின் கனவை ஜெயிக்க வைத்தேன்” 15 வருடம் முன்பு ஒரு தந்தை விதைத்த விதை.. வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவைச் சேர்ந்த ராஜு என்பவரின் ஊக்கமளிக்கும் கதை தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது. தனது மகளுக்குச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக, ராஜு கடந்த 15 ஆண்டுகளாகத் தூக்கத்தைத் தியாகம் செய்து கடினமாக உழைத்து வருகிறார்.…

Read more

மெட்ரோ பணிகளால் வந்த வினை.. வெளியே போனா மூச்சு திணறுது.. இளைஞர் செய்த ‘மாஸ்டர் பிளான்’.. மால்-க்குள்ளேயே ஜாகிங்.. வைரல் வீடியோ..!!

மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்ய ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளார். நகரின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 300-ஐத் தாண்டி ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியுள்ளதால், வெளிப்புறத்தில் ஓடினால் உடல்நலம் பாதிக்கப்படும்…

Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. உங்கள் மாவட்டத்தில் கனமழை பெய்யுமா….? இதோ முழு விவரம்….!!

வங்கக்கடலின் தெற்கு பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. சாக்கடைக்குள் மிதந்த உடல்…. பிணம்னு நினைத்தவங்களுக்கு ஷாக்…. வைரலாகும் வீடியோ….!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் போதைக்கு அடிமையானவர்களைப் பிடித்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் பணியை ANCC அறக்கட்டளை செய்து வருகிறது. சமீபத்தில் இவர்கள் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியபோது, ஒரு சாக்கடை கால்வாயில் கழுத்து வரை அழுக்கு நீரில் மூழ்கியபடி, முகம்…

Read more

பணம் பறிக்க இப்படி ஒரு ஐடியாவா….? கையில் ஆணி கட்டைகளுடன் பெண்கள்…. லாரிகளை மறித்து வழிப்பறி….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு பெண்கள் கையில் ஆணிகள் பதிக்கப்பட்ட கட்டைகளை வைத்துக் கொண்டு லாரி டிரைவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் (Birbhum) பகுதியில் இந்தச் சம்பவம்…

Read more

ரயிலில் பைகளுக்குள் கேட்ட சத்தம்…. ரயில்வே போலீஸாருக்கு காத்திருந்து அதிர்ச்சி…. உயிருடன் மீட்கப்பட்ட 400 கிளிகள்….!!

மேற்கு வங்கத்திலிருந்து வாரணாசிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட சுமார் 400 காட்டு கிளிகளை ரயில்வே காவல்துறையினர் அதிரடியாக மீட்டனர். இது தொடர்பாக முகமது ஜாஹித் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் நீண்டகாலமாக பறவைகள்…

Read more

பொது இடத்தில் ‘அத்துமீறல்’…. போலீசிடம் மாட்டிக்கொண்ட இளசுகள்…. வைரலாகும் வினோத தண்டனை….!!

பங்களாதேஷில் பொது இடங்களில் இளைஞர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து சமீபகாலமாக காவல்துறையினர் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பூங்கா போன்ற பொது இடங்களுக்கு ஜோடியாக வரும் இளம் வயதினர் “முறையற்ற முறையில்” நடந்து கொள்வதாகக் கூறி, அவர்களைக் கட்டுப்படுத்த…

Read more

“ஆண் – பெண் சமம்ன்னு தாத்தா நிரூபிச்சிட்டார்” செருப்பால் அடிக்க வந்த பெண்…. முதியவர் கொடுத்த ‘பதிலடி’….!!

எக்ஸ் (X) தளத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், பேருந்து இருக்கை தொடர்பாக ஒரு பெண்ணுக்கும் முதியவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது செருப்பைக் கழற்றி முதியவரை அடிக்க முயல்கிறார். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக…

Read more

இது என்ன கொடுமை….? சேமித்த பணம் போச்சு…. பெத்த மகளே அடிக்குறா…. இதுதான் இன்றைய கலிகாலமா….!!

ஒரு தந்தை தனது வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்த பணத்தை, அவரது மனைவியும் மகளும் சேர்ந்து சூதாட்டத்திலும் (Gambling), அதிக ரிஸ்க் கொண்ட ஆன்லைன் வர்த்தகத்திலும் (Online Trading) முதலீடு செய்து அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டுப் பத்திரம் வாங்குவதற்காக வைத்திருந்த இந்தப்…

Read more

கொஞ்சம் விட்டா உயிர் போயிருக்கும்…. ரயிலில் இளம்பெண் செய்த விபரீதம்…. வைரலாகும் வீடியோ….!!

ரயிலின் வாசலில் நின்று கொண்டு, தனது உடலை வெளியே சாய்த்து தலையை நீட்டியபடி ஆபத்தான முறையில் விளையாடிய இளம் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே தருணத்தில், பக்கத்து தண்டவாளத்தில் மற்றொரு…

Read more

“ஒரு SECONDல பல்டி அடிச்சுட்டா” மெட்ரோவில் ‘தொடுறான்னு’ பொய் புகார்…. கேமரா, ஐடியை பார்த்ததும் ரூட்டை மாத்திய பெண்….!!

டெல்லி பல்கலைக்கழக (DU) மெட்ரோ நிலையத்தில் ஒரு பெண், இளைஞர் ஒருவர் தன்னைத் தவறாகத் தொட முயன்றதாகக் கூறிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறார். அவரை அடிக்கவும், மற்றவர்களைத் தூண்டிவிட்டு கும்பலாக அடிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த இளைஞர் தனது…

Read more

அட பாவமே காப்பீட்டு பணத்துக்காக இப்படியா….? கணவனை மெல்ல மெல்ல கொல்லும் சதி…. வைரலாகும் வீடியோ ஆதாரம்….!!

39 வயதான மெலடி ஜான்சன், தனது கணவர் ராபி ஜான்சனின் இன்சூரன்ஸ் பணத்திற்காக அவர் குடிக்கும் காபியில் தொடர்ச்சியாக ‘ப்ளீச்’ (Bleach) கலந்து வந்துள்ளார். காபியின் சுவை மாறியதால் சந்தேகமடைந்த விமானப்படை வீரரான ராபி, ரகசிய கேமராக்களைப் பொருத்தி மனைவியின் கொடூரச்…

Read more

“இது மண்டையா? இல்ல விவசாய நிலமா?” தலைக்குள் ஊடுருவும் வேர்கள்….? மண்ணே இல்லாமல் தலையில் முளைக்கும் பயிர்….!!

இந்த வைரல் வீடியோவில், அந்த சுவாமிஜி தனது தலையில் ஒரு சிறிய பாத்தியைப் போல பயிர்களை (முக்கியமாக கோதுமை) வளர்த்து வருகிறார். செடிகள் வளர வளர, அவற்றின் வேர்கள் அவரது உச்சந்தலையில் உள்ள தோலைத் துளைத்து ஊடுருவுவதாகக் கூறப்படுகிறது. ஆச்சரியமான விஷயம்…

Read more

“பாட்டிக்குள்ள புகுந்த இச்சாதாரி நாகினி!”.. நடுரோட்டில் வேற லெவல் சம்பவம்.. எக்ஸ்பிரஷன்லையே மிரட்டுறாங்க!.. வைரலாகும் கலக்கலான வீடியோ..!!

வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தப் பாட்டி ஆடிய ஆட்டம் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. ஒரு விசேஷத்தில் பல பெண்கள் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தபோது, நாகின் இசை ஒலிக்கத் தொடங்கியதும் இந்தப் பாட்டிக்கு எனர்ஜி கூடிவிட்டது.…

Read more

காட்டில் ஒரு குட்டி கலாட்டா… பயமுறுத்த வந்து பாசத்தில் முடிந்த சண்டை… காட்டுமாட்டிடம் கெத்து காட்டிய காண்டாமிருக குட்டி.. வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

காட்டு விலங்குகளின் வேட்டை மற்றும் ஆக்ரோஷமான வீடியோக்களுக்கு மத்தியில், ஒரு குட்டி காண்டாமிருகத்தின் சுட்டித்தனமான விளையாட்டு வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனங்களை வென்று வருகிறது. பொதுவாகக் காண்டாமிருகங்கள் என்றாலே ஆக்ரோஷமானவை என்ற பிம்பம் உண்டு. ஆனால், வைரலாகி வரும் இந்த…

Read more

“நான்தான் வரச் சொன்னேன், சத்தம் போடாமல் இங்கிருந்து கிளம்பு”..சமாளித்த காதலன்மிரட்டிய மனைவி..வைரல் சண்டை வீடியோ..!!

தன் கண் முன்னாலேயே மனைவி வேறொரு நபருடன் காரில் ஊர் சுற்றியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவனை, அந்த மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து மிரட்டித் துரத்திய விசித்திரச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவியின் நடத்தையில்…

Read more

“பார்க்கத்தான் சிம்பிள்.. ஆனா வேலை ரொம்ப அதிகம்!”.. ஃபேக்டரியில் ஹீட்டர் ராடு உருவாகும் ரகசியம்.. இணையத்தில் வைரலாகும் மெகா வீடியோ..!!

குளிர் காலத்தில் தண்ணீரைச் சூடுபடுத்த நாம் அனைவரும் பயன்படுத்தும் ‘இம்மர்ஷன் ஹீட்டர்’ (Immersion Heater) எனப்படும் வாட்டர் ஹீட்டர் ராடுகள், தொழிற்சாலையில் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்த ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் இந்த…

Read more

“யார்ரா நீங்க.. இவ்வளவு தைரியமா?”..ஹோட்டலுக்குள் புகுந்து பழங்களை அள்ளிய குரங்குகள்… மிரண்டு போன கெஸ்ட்கள்.. வைரல் திக் திக் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் விலங்குகளின் குறும்புத்தனமான வீடியோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குள் இரண்டு குரங்குகள் புகுந்து ‘கெத்தாக’ பழங்களைத் திருடிச் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

Breaking: பல நாள் கழித்து குறைந்த விலை…. ஒரே நாளில் ₹6,000 குறைவு….!!

சென்னையில் இன்று (ஜனவரி 7, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து…

Read more

வெறும் 6 நாளில் ரூ.3,440 உயர்வு….. தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை…. நடுத்தர குடும்பங்களுக்கு ஷாக்….!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று (ஜனவரி 7, 2026) ஒரு கிராம் தங்கம் விலை ₹40 உயர்ந்து ₹12,870-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் விலை ₹320…

Read more

மனிதாபிமானம் செத்துப்போச்சா? பிச்சை எடுக்க வந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனிதநேயம் மரித்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் வாசலில் பிச்சை கேட்க வந்த முதிய பெண்மணி ஒருவரை, அங்கிருந்த நபர் ஒருவர் தண்ணீர் குழாய் மூலம் தண்ணீரை…

Read more

எமனுக்கு போன் போட்ட ரீல்ஸ் குரூப்… சீறி வந்த லாரி… அந்த ஒரு செகண்ட் மட்டும் நடக்காம இருந்தா…? பகீர் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெடுஞ்சாலையில் ஒரு பெண்ணும் இரண்டு இளைஞர்களும் இணைந்து,…

Read more

இந்த டிக்கெட் செல்லாது… நைசாக பேசி வெளிநாட்டு பெண்ணை வளைக்க பார்த்த நபர்… புதுடெல்லியில் சிக்கிய “நரி” கூட்டத்தின் திடுக்கிடும் பின்னணி…!!!

இந்தியாவில் தனியாகச் சுற்றுலா மேற்கொண்டு வரும் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், புதுடெல்லி ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் ஏமாற்றப்பட முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த கிளாடியா பலெண்டா (Klaudia…

Read more

அடேங்கப்பா..! செம குத்தாட்டம் போட்ட போலீஸ்காரர்.. ஆட்டத்தில் பின்னிட்டாரு… வீடியோவின் பின்னணியில் இருந்த உண்மை… கடைசில இப்படி நம்பிட்டோமே..!!

சமூக வலைதளங்களில் போலீஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் ஆடும் நடன வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது. சன்னி தியோலின் புகழ்பெற்ற “சாத் சமுந்தர் பார்” பாடலுக்கு, அந்த நபர் ஆடும் விசித்திரமான அசைவுகள் பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கின்றன. நவராத்திரி…

Read more

இதெல்லாம் ஒரு ROAD-ஆ….? அரசியல்வாதிகளே இதைப் பாருங்க…. இந்தியாவோட மானமே போகுது…. வைரலாகும் வீடியோ….!!

இந்தியாவின் சாலைகள் எவ்வளவு மோசமாக இருக்கின்றன என்பதை வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் சுட்டிக்காட்டி வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டின் தலைநகரான புது தில்லியில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அந்த வீடியோவில், குண்டும் குழியுமான சாலைகளையும், பராமரிப்பற்ற உள்கட்டமைப்பையும் பார்த்து…

Read more

அய்யோ என்ன கொடுமை இது…. தொப்பையில மாவு உருட்டி பூரியா….? – கடைசியில தான் தெரிஞ்சது அந்த அதிர்ச்சி உண்மை….!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியான காணொளி ஒன்று பார்ப்பவர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் நபர் ஒருவர் மாவை உருட்டி பூரி தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் மாவைத் தேய்ப்பதற்குப் பலகையைப் பயன்படுத்தாமல், தனது தொப்பையின் மீது வைத்து உருட்டிக்…

Read more

எல்லை மீறிய வாலிபர்கள்…. சிக்கிய வீடியோ ஆதாரம்…. இனி இவங்களுக்குத் தண்டனை கன்பார்ம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில், டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிகளைச் சில இளைஞர்கள் பைக்குகளில் சுற்றி வளைத்துத் துன்புறுத்திய வீடியோ இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகலான தெருக்களில் அதிவேகமாகப் பைக்குகளை ஓட்டிச் செல்வதுடன், வழியில் செல்லும் பெண்களைக்…

Read more

நிஜமாகவே இவருக்கு மூளை இல்லையா….? சிக்னலில் நின்ற காரின் அடியில் நுழைந்தது ஏன்….? வைரலாகும் பதறவைக்கும் காணொளி….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சிக்னலில் ஒரு கார் நின்று கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பந்து உருண்டு சென்று அந்த காரின் அடியில் சிக்கிக்கொள்கிறது. அந்தப் பந்தைத் துரத்திக் கொண்டு வந்த நபர், காரைச் சுற்றிச்…

Read more

இறந்த அப்பா மகனுக்கு கொடுக்கும் பரிசு…. தாய் கொடுக்கும் ‘சர்ப்ரைஸ்’…. வைரலாகும் வீடியோ….!!

ஒவ்வொரு ஆண்டும் தனது மகனின் பிறந்தநாளின் போதும், இந்தத் தாய் அவனை அழைத்துக்கொண்டு தந்தை உறங்கும் கல்லறைக்குச் செல்கிறார். அங்கு தந்தை தனக்காக வைத்துவிட்டுச் சென்ற ‘பிறந்தநாள் பரிசை’ அந்தச் சிறுவன் ஆசையோடு எடுக்கிறான். தந்தை மறைந்துவிட்டாலும், மகனின் நினைவில் அவர்…

Read more

இந்தியான்னு நினைச்சுட்டாங்க போல…. போலீஸ் மேலயே எச்சில் துப்பிய பெண்…. இழுத்துப்போட்டு தர்ம அடி கொடுத்த காவலர்….!!

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், தான் இருப்பது வெளிநாடு என்பதை மறந்து அங்கிருந்த ஆண் காவலர் ஒருவரின் மீது எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் முன் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது என்பதையும்,…

Read more

நாடு விட்டு நாடு போனாலும் திருந்த மாட்டாங்க…. லண்டன் வீதியில் பான் மசாலா கரை…. வைரலாகும் வீடியோ….!!

இங்கிலாந்து நாட்டின் பொதுச் சாலைகளில் இந்தியர்கள் சிலர் குட்கா மற்றும் பான் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு, ஆங்காங்கே எச்சில் துப்பியுள்ள அவலம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அழகான மற்றும் தூய்மையான இங்கிலாந்து வீதிகளில் சிவப்பாகப் படிந்துள்ள…

Read more

பெத்தவங்களுக்கு வீட்ல இடமில்லையா….? அப்போ அந்த வீடு எதுக்கு….? இந்த மகளோட செயலை என்ன சொல்ல….?

​”வீட்டில் இடமில்லை” என்ற ஒற்றை காரணத்தைச் சொல்லி, தங்களைப் பெற்று வளர்த்தத் தாயையே முதியோர் இல்லத்திற்கு மகள் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரையும் நிலைகுலையச் செய்துள்ளன. பிள்ளைகளின் கல்விக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் தாங்கள் பிறந்த மண்ணையும் கிராமத்தையும்…

Read more

பார்த்தாலே ரத்தம் கொதிக்கும்…. இந்திய மண்ணில் வங்கதேசக் கொடி…. பாதுகாப்பு வீரரின் ‘மாஸ்’ ‘ஆக்ஷன்’….!!

மேற்கு வங்க மாநிலத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் பொது இடத்தில் வங்கதேசத்தின் தேசியக் கொடியை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்…

Read more

எச்சரிக்கை!! OFFER-ன்னு சொல்லி ஏமாந்துறாதீங்க…. காலாவதியான பொருட்களை விக்கிறாங்க…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது ரிலையன்ஸ் சூப்பர் ஸ்மார்ட் பஜார் தொடர்பான ஒரு பரபரப்பான காணொளி வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அந்த சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பன்னீர் பாக்கெட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.…

Read more

இது என்ன அநியாயம்…. ஆதரவற்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பின்னணியில் இருக்கும் ‘Powerfull’ நபர் யார் தெரியுமா….?

பாகிஸ்தானில் சாரா என்ற ஆதரவற்ற கிறிஸ்தவப் பெண் ஒருவர், முகமது ஜமால் என்ற போலீஸ் அதிகாரியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயன்ற ஒரு நபர், இரக்கமின்றிச் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம்…

Read more

விளையாட்டுக்கு ஒரு அளவு இல்ல….? “தண்ணீர்னு நினைச்சாங்க…. ஆனா தீய வச்சிட்டான்” நண்பர்களின் விபரீத செயல்….!!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் சமீபத்தில் ஒரு காணொளி வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. அதில் இரண்டு நண்பர்கள் கைகளை நீட்ட, மற்றொரு நண்பர் கைகளை கழுவுவது போல திரவம் ஒன்றை ஊற்றுகிறார். அதைத் தண்ணீர் என்று நம்பி அந்த…

Read more

100 ரூபாய் கூட இல்லையா பாஸ்….? ரயிலில் போர்வை திருடிய பாஜக நிர்வாகி…. இணையத்தில் கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மிருன்மோய் மஜும்தார் என்பவர், இந்திய இரயில்வேயின் 3-ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் (3AC) பயணம் செய்துள்ளார். தனது இலக்கை வந்தடைந்த பிறகு அவர் ரயிலிலிருந்து இறங்கும்போது, இரயில்வே நிர்வாகம் வழங்கிய போர்வையைத் திரும்ப ஒப்படைக்காமல்,…

Read more

“ஏம்பா.. இவ்வளவு அவசரம்?” வளைவில் யாராவது ஓவர்டெக் பண்ணுவாங்களா…. பைக் ஓட்டியால் விபத்தில் சிக்கிய கார்….!!

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை சிக்கலான சூழல்களால் அல்லாமல், மிக அடிப்படையான சாலை விழிப்புணர்வு இல்லாததாலேயே ஏற்படுகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், வளைவான ஒரு சாலையில் வரையப்பட்டுள்ள…

Read more

என்னது…. 11-வது குழந்தையா….? ஒரு ஆண் வாரிசுக்காக இப்படியா….? வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில், ஏற்கனவே 10 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு பெண்மணி தனது 11-வது குழந்தையாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற பிடிவாதத்திற்காக, ஒரு குடும்பம் இத்தனை குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பது…

Read more

நம்பவே முடியல! 20 வயசுல இவ்வளவு துணிச்சலா….? உயிரே பணையம் வைத்து செய்த செயல்…. இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்….!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த ஒரு பதைபதைக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மின்சாரம் பாயும் அபாயகரமான ரயில் தண்டவாளத்தில் ஒரு நபர் தவறி விழுந்து, மின்சாரத் தாக்குதலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த…

Read more

“ப்ளீஸ் என்னை கடத்தாதீங்க” சாக்லேட் வாங்க மறுத்து கெஞ்சிய சிறுமி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளியில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு வாகனத்தில் இருந்த மூன்று குழந்தைகளைப் பார்த்து, இறங்கிச் சென்று சாக்லேட்டுகள் கொடுக்கிறார். அப்போது, அக்குழந்தைகளில் ஒரு சிறுமி, அந்தச் சாக்லேட்டை வாங்கப் பயந்து, “இதில்…

Read more

பொண்ணுங்கன்னா அவ்வளவு கேவலமா போச்சா….? “₹20,000 தூக்கி எறிந்தால் போதும்” பாஜக அமைச்சரின் கணவர் பேசிய சர்ச்சை பேச்சு….!!

உத்தரகாண்ட் மாநில அமைச்சரின் கணவர் பப்பு பார்தி, பீகார் மாநிலப் பெண்கள் குறித்துப் பேசியுள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “பீகார் மாநிலத்திற்குச் சென்று 20 முதல் 25 ஆயிரம் ரூபாயை எடுத்து வீசினால் போதும், திருமணம்…

Read more

“வீட்ல இடம் இல்லையாம்! எப்படிதான் மனசு வருதோ?”.. முதியோர் இல்ல வாசலில் கதறியத்தாய்.மகளின் கொதிக்கவைக்கும் பதில்.. வைரலாகும் ரணமாக்கும் வீடியோ..!!!

பெற்ற மகளேத் தன் தாயை முதியோர் இல்லத்தின் வாசலில் தவிக்கவிட்டுச் செல்லும் இதயத்தை ரணமாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. அந்த வீடியோவில், வயதான ஒரு தாயைத் தள்ளாத வயதில் முதியோர் இல்லத்திற்கு அவரது மகளே…

Read more

“இந்திய ரயில்வேயில் இப்படியும் நடக்குமா?”.. நள்ளிரவு 2 மணி.. ஒட்டுமொத்த கோச்சிலும் ஒரே பெண்.. வைரலாகும் விசித்திர அனுபவ வீடியோ..!!!

ரயிலில் பயணம் செய்வது எப்போதும் ஒரு சுவாரசியமான அனுபவம், ஆனால் ஒரு பெண் நள்ளிரவில் ஒட்டுமொத்தப் பெட்டியிலும் தனி ஆளாகப் பயணம் செய்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு திகிலூட்டும் மற்றும் ஆச்சரியமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடையாளம் தெரியாத…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ.. கண் கலங்கிடுச்சு!”.. பிஞ்சு குழந்தையை மடியில் வைத்து ஓடும் தந்தை… வைரலாகும் உருக வைக்கும் வீடியோ..!!!

ஒரு தந்தை தன் மகளுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்வார் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ராகேஷ் ஜாதவ். ராகேஷின் மனைவி காலமான பிறகு, தனது சிறிய பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத சூழலில், அவர் ஒரு நெகிழ்ச்சியான…

Read more

“ரயில் நிலையம் அருகே சிங்க நடமாட்டமா? இதைப் பார்த்தாலே தூக்கம் வராது!”.. பயணிகளை உலுக்கிய கொடூர தாக்குதல்.. வைரலாகும் படபடக்கும் வீடியோ..!!

ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் வேளையில், கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் நிலையம் ஒன்றில் வேகம் குறைந்து மெதுவாக வந்து கொண்டிருந்த ரயிலுக்குள், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஒரு…

Read more

  • January 6, 2026
வரலாற்றுச் சரித்திரத்தில் முதல்முறை – ஒரு சவரன் ரூ. 1,02,640….? சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகும் தங்கம்!! இன்று ஒரே நாளில் ரூ. 560 உயர்ந்து புதிய சாதனை….!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (ஜன. 6) அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 12,830-க்கும், ஒரு சவரன் ரூ. 560 உயர்ந்து ரூ. 1,02,640-க்கும்…

Read more

“உங்க காசு வேணாம் அம்மா, ஆசீர்வாதம் போதும்”..ஏழை மூதாட்டியிடம் கண்ணீரைத் துடைத்த மருத்துவர்.. வைரல் வீடியோ..!!

பணம் இல்லையென்றால் சிகிச்சை கிடைக்குமா என்ற பயத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு, ஒரு மருத்துவரின் அன்பு கலந்த செயல் கடவுளின் ஆசீர்வாதமாக அமைகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் தனது உடல்நலம்…

Read more

Other Story