“வேலைக்கு போகணும்…. வேற வழி தெரியல!” வீட்டில் கட்டிப்போடப்பட்ட பிஞ்சு குழந்தைகள்…. நெஞ்சை உலுக்கிய அழுகை சத்தம்….!!
பெற்ற பிள்ளைகளைத் தன் உயிரிலும் மேலாகக் காக்க வேண்டிய ஒரு தாய், தன் பிஞ்சுக் குழந்தைகளைச் சங்கிலியாலும் துணியாலும் பிணைத்துக் கட்டிப்போட்டுவிட்டு வேலைக்குச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. வறுமையின் கோர முகம் ஒரு தாயை எவ்வளவு கொடூரமான முடிவை எடுக்க வைத்திருக்கிறது…
Read more