“ஃப்ளாட் வாசலுக்கு வெளியே ஷூ ரேக் வைக்க உங்களுக்குச் சட்டப்படி உரிமையே இல்லை!” அடுக்குமாடி குடியிருப்பு விதிகளில் அதிரடி தெளிவுரை…!!!
அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் வசிப்பவர்கள், தங்கள் வீட்டின் வாசலுக்கு வெளியே உள்ள நடைபாதைப் பகுதியைத் தங்களுக்குச் சொந்தமான இடமாக நினைத்துக் கொண்டு, காலணி அடுக்கள் செடிகள் மற்றும் தேவையற்ற பொருட்களைக் குவித்து வைக்கும் பழக்கத்திற்குச் சட்டப்பூர்வமான கடிவாளம் போடப்பட்டுள்ளது. வீட்டின் கதவுக்கு…
Read more