“இது தைரியமா இல்ல லூசுத்தனமா….?”சுழலும் ஹெலிகாப்டர் விசிறி மேல் நின்ற வாலிபர்…. நெஞ்சை பதற வைக்கும் உயிருயிரான சாகசம்…. வைரல் வீடியோ….!!

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பலவிதமான சாகச வீடியோக்கள் வைரலாவது வழக்கம்தான். ஆனால், நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் ரஷ்ய இளைஞர் ஒருவர் சுழலும் ஹெலிகாப்டரின் விசிறி மீது நின்று செய்துள்ள உயிருக்கு ஆபத்தான சாகசக் காணொளி தற்போது இணைய உலகையே அதிர…

Read more

Other Story