“அந்தப் பாவப்பட்ட மனுஷன் கீழே விழுந்ததைப் பார்க்கவே மனசு பதறுதுப்பா!” ரோட்டில் சென்ற சைக்கிள் ஓட்டுநருக்கு நேர்ந்த கொடுமை… நெட்டிசன்களின் காரசாரமான கண்டனம்…!!!
சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரைப் போக்குவரத்து காவலர் ஒருவர் அராஜகமாக தள்ளிவிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் அதிரடியாகப் பயிற்சி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும்…
Read more