“இத்தனை வருஷ உழைப்புக்கு நீங்க கொடுத்த பரிசு இதுதானாப்பா?” 50,000 ஊழியர்களின் பணிநீக்கம்… கார்ப்பரேட் கொடூரத்தை தோலுரிக்கும் வைரல் பதிவு…!!!
ஒரே இரவில் சுமார் 50,000 ஊழியர்களைத் தூக்கி எறியும் கொடூரமான முடிவை ஒரு நிறுவனம் எடுத்துள்ள செய்தி, உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், நெஞ்சை உலுக்கும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “எங்களால் இனி முடியாது, நீங்கள் உங்கள் வழியைப் பார்த்துக் கொள்ளுங்கள்”…
Read more