“கேரக்டருக்காக ஆடை மாறலாம், ஆனா என் குணம் என்னைக்குமே மாறாதுப்பா!” கவர்ச்சி பிம்பம் குறித்து மனம்திறந்த அனுபமா…!!!

திரையுலகில் ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது சுருள் முடியாலும் வசீகரப் புன்னகையாலும் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், சோசியல் மீடியா விமர்சனங்கள் மற்றும் தன் மீதான பிம்பம் குறித்துத் திறந்த மனதுடன் பேசியுள்ள கருத்துகள்…

Read more

Other Story