“வெளிய பார்க்க ஒல்லியா இருந்தா மட்டும் போதாதப்பா!” 40 வயசுலயே 60 வயசு நோய்கள்… இந்தியர்களை அச்சுறுத்தும் ‘தின்-ஃபேட்’ ஆபத்து குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை…!!!

இந்தியர்களின் வளர்சிதை மாற்றம் வேகமாகப் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், ‘மெலிந்த தடிமன்’ எனப்படும் புதிய உடல்நலப் பிரச்சினை இளம் வயதினரிடையே அதிகரித்து வருவதாக ஆரோக்கியப் பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். வெளியே பார்க்கும்போது ஒல்லியாகவோ அல்லது இயல்பான எடைகொண்டவராகவோ தோற்றமளிக்கும்…

Read more

Other Story