“மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பகீர்!” – இரும்பு கம்பியுடன் அரசு பேருந்து ஓட்டுநர் மீது பாய்ந்த நபர்… வைரலாகும் திகில் வீடியோ…!!”

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அதிகாலை வேளையில் அரங்கேறிய பகீர் சம்பவம் ஒன்று பொதுமக்களையும் போக்குவரத்து ஊழியர்களையும் பதைபதைக்க வைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து (TN 74 N 2122) சென்னையில் தனது பயணத்தை முடித்துவிட்டு…

Read more

Other Story