“140, 1600-ல நம்பர் தொடங்குதா….?” மொபைல் யூசர்களுக்கு வந்த திடீர் அலர்ட்…. மத்திய அரசிடம் கூடுதல் அதிகாரம் கேட்ட ட்ராய்…. ட்ரூகாலர் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி….!!
இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ட்ரூகாலர் போன்ற செயலிகளில் இனிமேல் 140 மற்றும் 1600 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ‘ஸ்பேம்’ எச்சரிக்கை காட்டப்படாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது ஒட்டுமொத்த மொபைல் பயனர்கள்…
Read more