“தாமரைக்கு வர்ணம் தீட்டிய அமித்ஷா!”… சூடு பிடிக்கும் தேர்தல் வியூகம்.. புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்..!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரைக்கால் வருகை, புதுச்சேரி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இன்று காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா, சுவரில் வரையப்பட்டிருந்த பாஜகவின் ‘தாமரை’ சின்னத்திற்குத் தனது கைகளால் வர்ணம் தீட்டி தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கி…

Read more

“விஜய்-திரிஷா பற்றி பேசுவதா”…? ரூ.4 கோடி சிக்கலில்… “கட்ட பையில் கட்டு கட்டாக பணத்தை தூக்கிட்டு திரிந்த “நாகம்”… பொறாமை தீயில் வெந்து.‌. பாஜக தலைவரை வறுத்தெடுத்த தவெக நிர்வாகி..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற…

Read more

“காரைக்காலில் அமித்ஷா..!”… முதல்வருடன் திடீர் சந்திப்பு… தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையா?… அதிரடியாக களம் இறங்கிய பாஜக..!!!

புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அம்மாநில முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசியுள்ளார். வரவிருக்கும் தேர்தலுக்காக என்டிஏ (NDA) கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கிடையே…

Read more

  • February 14, 2026
“திமுக மாநாட்டு பந்தலில் முன்னாள் அதிமுக அமைச்சர்” நிலோபர் கபில் திடீர் வருகை…. EPS-க்கு விழுந்த ‘மரண அடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடி பகுதியில் இன்று (பிப்.14) திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காகச் சற்று நேரத்திற்கு முன்னதாகவே மண்டலவாடி பகுதிக்கு முதலமைச்சர் வருகை…

Read more

  • February 14, 2026
“செல்வப்பெருந்தகை கேட்டா சொல்லுவோம்…. தாகூருக்கு எதுக்கு பதில் சொல்லணும்?” – ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ‘நச்’ கொட்டு….!!

திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் பங்கு அளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாணிக்கம்…

Read more

  • February 14, 2026
“அவரெல்லாம் ஒரு ஆளா?” விஜய்யை சீண்டி விளம்பரம் தேடுகிறார்…. நயினார் நாகேந்திரனை விமர்சித்த செங்கோட்டையன்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு தவெக தரப்பிலிருந்து முதல்முறையாக மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நயினாரின் பேச்சுக்கு அரசியல் கட்சித்…

Read more

  • February 14, 2026
“ஜெயலலிதா தொண்டர்கள் உங்களை மன்னிக்க மாட்டாங்க” டிடிவி தினகரன் விடுத்த ‘பகீர்’ எச்சரிக்கை…. அதிருது அரசியல் களம்….!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மிக முக்கியமான வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களை ஒன்றிணைப்போம், மீண்டும் அவரது ஆட்சியை அமைப்போம் என்று சொல்பவர்கள் அனைவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே (NDA)…

Read more

2026-ல் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது?… லயோலா கணிப்பை வைத்து மாணிக்கம் தாகூர் கொடுத்த ‘ஷாக்’ அறிக்கை…!!!

விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழக அரசியலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான லயோலா கல்லூரி மாணவர்களின் கருத்துக் கணிப்பை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தமிழகத்தில் எந்தவொரு…

Read more

ஊழல் பட்டியல் டெல்லிக்கு பார்சலா?… புதுச்சேரி மக்களுக்கு அமித் ஷா கொடுத்த வாக்குறுதி… வைரலாகும் காரைக்கால் ஸ்பீச்…!!!

காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரியின் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு ஊழலில் திளைத்ததாகக் கடுமையாகச் சாடினார். மத்திய அரசு புதுச்சேரியின் வளர்ச்சிக்காக அனுப்பிய நிதியை அப்போதைய முதல்வர் நாராயணசாமி…

Read more

  • February 14, 2026
“தேசியத் தலைவர்னா என்ன வேணாலும் பேசலாமா?” த்ரிஷா குறித்து அவதூறு…. நயினார் நாகேந்திரனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய திருமா….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யையும், நடிகை திரிஷாவையும் ஒப்பிட்டு பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தரம் தாழ்ந்த இந்த விமர்சனத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வரும்…

Read more

  • February 14, 2026
“அப்போல்லாம் பாகிஸ்தான் காரன் டெய்லி உள்ள வந்தான்” காங்கிரஸை வறுத்தெடுத்த அமித்ஷா….!!

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழலையும், தற்போதைய மோடி அரசின் துணிச்சலான நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாகப் பேசியுள்ளார். “காங்கிரஸ் ஆட்சியின் போது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.…

Read more

  • February 14, 2026
​”வெட்கக்கேடு.. இதுதான் நீங்க சொல்ற மக்கள் ஆட்சியா?” 3 நாள் பச்சக் குழந்தையை காணும்…. அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பயங்கரம்….!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், பிறந்து வெறும் 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ‘மக்களுக்கான அரசு’ என்று…

Read more

  • February 14, 2026
“நாகரிகம்னா என்னன்னு தெரியுமா?” – நடிகை திரிஷா குறித்த பேச்சு…. பாஜக தலைவரை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி….!!

அரசியல் களத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விமர்சிப்பது மிகவும் அநாகரிகமான செயல் என்று திமுக எம்.பி. கனிமொழி சோமு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நடிகை திரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள்…

Read more

2026 தேர்தல் அதிரடி… நிஜமாகவே மடிக்கணினியா? டேப்லெட்டா – மாணவர்களுக்கு அரசு கொடுத்த அதிரடி ஆப்ஷன்…!!!

தமிழக அரசு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விலையில்லா மடிக்கணினி மற்றும் டேப்லெட் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025-26 ஆம் ஆண்டு மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, முதற்கட்டமாக சுமார் 10 லட்சம்…

Read more

அதிரடி ஆக்சனில் ஸ்டாலின்… மார்ச் 8-க்குள் க்ளைமாக்ஸ் – கூட்டணி கட்சிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். மார்ச் 8-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளுடனான இடப் பகிர்வை இறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 17…

Read more

டிடிவி தினகரன் VS நயினார் நாகேந்திரன்: தனிநபர் விமர்சனத்தால் தமிழக அரசியலில் புதிய திருப்பம்…!!!

தமிழக அரசியலில் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை விமர்சிக்கும் போது நடிகை த்ரிஷாவைக்…

Read more

அக்கவுண்டில் ரூ. 5,000 வரவில்லையா?… வட்டாட்சியர் அலுவலகம் போகும் முன் இதை படியுங்கள்… அரசு வெளியிட்ட புதிய வழிமுறை…!!!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்குப் பிப்ரவரி மாதத்துடன் சேர்த்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் 5,000 ரூபாய் ஒரே தவணையாக…

Read more

தவெக தலைவர் விஜய்யை அவதூறாக பேசிய நயினார் நாகேந்திரன்…. அரசியல் நாகரிகம் எங்கே?… திமுக எம். பி கடும் கண்டனம்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை விமர்சிக்கும் போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பயன்படுத்திய சொற்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர், அரசியல் கருத்துகளை…

Read more

Breaking: அடிப்படை அறிவு கூட இல்லையா?… நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நாஞ்சில் சம்பத் காரசாரமான பதிலடி…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த விமர்சனங்களுக்கு, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நயினார் நாகேந்திரன், நடிகர்…

Read more

தவெக-வுடன் கைகோர்க்கும் காங்கிரஸ்….? ராகுல் காந்திக்கு சென்ற ரிப்போர்ட்… வரும் 17ம் தேதி சந்திப்பு… அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் புதிய கூட்டணிக் கணக்குகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சித் தலைமைக்கும் இடையே ஆட்சி அதிகாரப் பகிர்வு தொடர்பாகச் சில கருத்து வேறுபாடுகள்…

Read more

Breaking: தவெக பொதுக்கூட்டத்தில் வாலிபர் உயிரிழந்தது எப்படி?…. வழக்குப்பதிவு செய்த போலீஸ்…. தீவிர விசாரணை…!!!

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் போது, சேலத்தில் தங்கி வெள்ளிப்…

Read more

Breaking: சொந்த மாவட்டத்தில் களமிறங்கும் சீமான்?… கூட்டணி இல்லை… சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சி இந்த முறையும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. வரும்…

Read more

  • February 14, 2026
“மக்களை ஏமாற்றும் திமுகவின் மாயவலை!”.. சசிகலா விளாசல்.. எக்ஸ் தளத்தில் அனல் பறக்கும் பதிவு..!!!

தமிழகத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்புத் தொகையும் சேர்த்து மொத்தம் ₹5,000 இன்று (பிப். 13) வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த நடவடிக்கையை வி.கே.சசிகலா தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் கடுமையாக…

Read more

  • February 14, 2026
“பாட்டிகளைத் தலைகாணி வச்சு முடிச்சுடுங்க” விஜயபாஸ்கர் பேசியது என்ன….? கொதிக்கும் நெட்டிசன்கள்….!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் ஆக்ரோஷமாகப் பேசிய அவர், “அரசு கொடுக்கும் காசு எதுவாக இருந்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் ஓட்டு…

Read more

  • February 14, 2026
“கூட்டணிக்கு மீதி 64 தான்!”.. 170 தொகுதிகளில் திமுக போட்டி.. மதுரையில் ராஜகண்ணப்பன் போட்ட சீட் கணக்கு..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று (பிப். 13) மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுகவின் தேர்தல்…

Read more

  • February 14, 2026
“விஜய்யைப் பார்த்தால் ஏன் பயபடுறீங்க? அநாகரிகப் பேச்சைக் குறைத்துக் கொள்ள தவெக நிர்மல் குமார் எச்சரிக்கை ..!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை கடுமையாகச் சாடினார். “பொதுவெளியில் நாகரிகம் இல்லாமல் பேசுவதுதான் நயினார் நாகேந்திரனின் பழக்கம். ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு அவர்…

Read more

  • February 14, 2026
“தைரியம் இருந்தால் அந்த நபர்களைக் காட்டுங்கள்!”: முதல்வர் ஸ்டாலினுக்கு சி.டி.ஆர். நிர்மல் குமார் சவால்..!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வீடியோவில், மகளிர் உரிமைத் தொகையை முடக்க டெல்லி மற்றும் தமிழகத்தில் ஒரு கூட்டம் சூழ்ச்சி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்…

Read more

“முதல்ல சொல்லியிருந்தா கோர்ட்டுக்குப் போயிருப்பானுங்க” ₹5000 திடீர்னு வந்ததுக்கு இதுதான் காரணமா….?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழக பெண்களுக்கு திடீரென ₹5,000 வழங்கப்பட்டதன் பின்னணியில் இருந்த ‘மாஸ்டர் பிளான்’ குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கியுள்ளார். முன்னரே அறிவிக்காமல் ஏன் இவ்வளவு ரகசியமாகச் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,…

Read more

  • February 14, 2026
“தவெக கூட்டத்துக்குப் போனா சவப்பெட்டியையும் கொண்டு போங்க” கோவை சத்யன் ‘பகீர்’ கமெண்ட்….!!

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பெரும் சோகம் நிலவியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வந்திருந்த சூரஜ் என்ற நபர், திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக்…

Read more

  • February 14, 2026
“திமுக மட்டும் 170 தொகுதிகளில் போட்டி” – மதுரையில் ‘ரூட்’ போட்ட அமைச்சர் ராஜன் கண்ணப்பன்…. கூட்டணிக் கட்சிகள் ஷாக்….!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக அரசு தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 22-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நேற்று (பிப்.13)…

Read more

“ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்!” அடுத்தவன் குதிரையில சவாரி செய்றீங்க.. நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? விஜய்யை கிழித்துத் தொங்கவிட்ட அதிமுக..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சேலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியபோது அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கொள்கைகளை மறந்தவர்கள்தான் தன்னை ‘அனுபவம் இல்லாதவர்’ என்று விமர்சிப்பதாக…

Read more

விஜய் எனக்கு ஒரு ஆளே கிடையாது!” பகீர் கிளப்பிய பாஜக தலைவர்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்துப் பேசினார். விஜய்யின் இந்த விமர்சனங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பாஜாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம்…

Read more

1.31 கோடி அக்கவுண்ட்ல ஒரே ஒரு நாள்ல பணம்…. இதே வேகத்தைச் சட்டம் ஒழுங்குல காட்டிருக்கலாமே….? சீமானின் அதிரடி அட்டாக்….!!

ஒரே நாளில் 1.31 கோடி வங்கிக் கணக்குகளுக்கு மிகவும் ரகசியமாகவும் நேர்த்தியாகவும் பணத்தைச் செலுத்திய திமுக அரசு, அதே வேகத்தையும் அக்கறையையும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் ஏன் காட்டவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இளைஞர்களின்…

Read more

  • February 14, 2026
​”30,000 தராம ஏமாத்திட்டு இப்போ 5,000 தர்றதா?” – திமுக-வின் தேர்தல் அஸ்திரத்தை உடைத்தெறிந்த தினகரன்….!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை, 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி பயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனை…

Read more

  • February 14, 2026
“ஊர் காசுல ஊதாரித்தனம்” வட்டி கட்டவே 56,000 கோடியா….? தமிழ்நாட்டை அதலபாதாளத்திற்குத் தள்ளிய விடியா அரசு…. சீமானின் பகீர் புள்ளிவிவரம்….!!

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் கடன் சுமை 5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது தமிழ்நாட்டின் மொத்த கடன்…

Read more

  • February 14, 2026
“முதல்ல திரிஷாவிடம் இருந்து வெளியே வாங்க” – விஜய்யை பச்சையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்…. சரவெடி கிளப்பும் பாஜக….!!

சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆக்ரோஷமாகப் பேசிய நடிகர் விஜய், “அடுத்தவர்களின் முகவரியில் அரசியல் செய்பவர்களுக்கு ஒரு சவால். என்னை மாதிரி தனியாகக் கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்க தில், திராணி இருக்கிறதா?” என திமுக மற்றும் அதிமுக-வை…

Read more

  • February 14, 2026
​”ஓரமா போய் விளையாடுங்க அங்கிள்” – விஜய்யை ‘பனையூர் பண்ணையார்’ என வறுத்தெடுத்த அதிமுக….!!

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய், அதிமுக மற்றும் திமுக-வை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, “அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மறந்தவர்கள் நம்மைப் பார்த்து அனுபவம் இல்லை என்கிறார்கள்” என்று அதிமுக-வை மறைமுகமாகத் தாக்கினார். விஜய்யின் இந்த…

Read more

“திடீர்னு அக்கவுண்ட்ல 5000 வருது? ஓ…. ஓட்டு கேக்க வர்றீங்களா?” மிச்சம் 25,000-அ அமுக்கிட்டீங்களா….? சீமான் அதிரடி….!!

திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் திடீரென பெண்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாயைச் செலுத்தியிருப்பதை, மக்களின் வாக்குகளைப் பறிக்க நடக்கும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த நான்கு…

Read more

அப்பா தயவில் வந்தாரா தளபதி?… விஜய் நடத்துவது கட்சியா, இல்லை வாட்ஸ்அப் குரூப்பா?… சூடுபிடிக்கும் தமிழக அரசியல் கள நிலவரம்…!!!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அதிமுக ஐடி விங் சார்பாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. விஜய்யை “பனையூர் பண்ணையார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அதிமுக, அவர் தனது தந்தையின்…

Read more

விஜய் வருவது யாருக்கு ஆபத்து?… த.வெ.க-யுடன் கூட்டணியா? அல்லது மோதலா?… வைரலாகும் இபிஎஸ்-இன் பதிலடி…!!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து தனது தெளிவான கருத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் த.வெ.க-வின் வருகை யாருடைய வாக்கு…

Read more

மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்னு சொல்லாதீங்க..! “டெல்லி ஆட்சியாக இருந்தா பரவால்ல”… திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு..!!!

“திமுகவைத் தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சியாகவே இருக்கும்” என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு, “டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்; ரயில் வேண்டுமென்றால் டெல்லியிடம் தானே கேட்க முடியும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்…

Read more

“கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க UNCLE”… அல்லு சில்லுகளை வைத்து ஒரு கட்சி.. எல்லாம் காப்பி பேஸ்ட்… விஜயை ரவுண்டு கட்டிய அதிமுக.. பரபரப்பு பதிவு..!!

அதிமுகவை  நடிகர் விஜய் விமர்சித்த நிலையில் தற்போது அவரை விமர்சித்து அதிமுக ஐடி விங் ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளது. அதில் நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க… வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார்…

Read more

  • February 13, 2026
“அப்பா தயவுல சினிமா…. ரஜினி-விஜயகாந்த் தயவுல நடிப்பு” – விஜய்யின் ‘Legacy’யை கிழித்தெறிந்த அதிமுக….!!

தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சித்ததற்குப் பதிலடியாக, அதிமுகவினர் சமூக வலைதளங்களில் “COPY PASTE” என்ற ஹேஷ்டேக்கை பரப்பி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விஜய்யை “பனையூர் பண்ணையார் அங்கிள்” என்று கிண்டலாக அழைத்துள்ள அவர்கள், “நீங்க என்ன ஒரிஜினலா?…

Read more

30 வருஷமா கொள்ளையடித்த அனுபவம் இருக்கு…! ரூ.2000-க்கு விற்றது மட்டும் கொள்ள இல்லையா… விஜயை கிழித்தெறிந்த அதிமுக..!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். இது குறித்த அவர் பேசியதாவது, ஒரு பிரச்சனை நடந்த போது அதனை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் 72 நாட்கள்…

Read more

72 நாள் வீட்டை விட்டு வெளியே வரல..! 15 நாள் ஆபீசையே மூடிட்டு போயிட்டாங்க.. ஒரு பிரச்சனையை சந்திக்கும் திறன் கூட விஜய் கிட்ட இல்ல… இபிஎஸ் கடும் விமர்சனம்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒரு பிரச்சினையைக் கூட எதிர்கொள்ளும் திறன் இல்லை என்றும், அவர் முதலில் தேர்தலைச் சந்திக்கட்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த…

Read more

ஈ அடிச்சான் காப்பி..! இன்னும் ரூ.28,000 பணம் வரல… இப்ப மட்டும் தான் கோடை காலம் கண்ணுக்கு தெரியுதோ…? திமுகவை கிழித்தெறிந்த நயினார் நாகேந்திரன்..!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள x பதிவில், மோசடி திமுகவின் வலையில் தமிழக மகளிர் சிக்க மாட்டார்கள். கடந்த 2021-இல் ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து 2024 பாராளுமன்றத் தேர்தல் வரை 28 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்காமல்…

Read more

  • February 13, 2026
“சூரஜ் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது” சி.டி. நிர்மல் குமார் வெளியிட்ட உருக்கமான பதிவு….!!

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அரசியல் எல்லைகளைக் கடந்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து பாஜக நிர்வாகி சி.டி. நிர்மல்…

Read more

  • February 13, 2026
“சட்டையைப் பிடிச்சு அடிக்கப் பாய்ஞ்ச தவெக நிர்வாகிகள்” செய்தியாளர்களுடன் பயங்கர மோதல்….!!

சேலத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞர் சூரஜின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லச் சென்ற இடத்தில், தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பிய…

Read more

ஆயிரம் கைகள் தடுத்தாலும்…” – எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கொடுத்த ‘மாஸ்’ பதிலடி…!!!

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்து நிலவி வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி அண்மையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்ற கவிஞர்…

Read more

  • February 13, 2026
“72 நாள் வீட்டை விட்டு வெளிய வரல…. உங்களுக்கு கட்சி நடத்தவே தெரியல” விஜய்யை வச்சு செஞ்ச எடப்பாடியார்….!!

​”அதிமுக, பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது” என்று தவெக தலைவர் விஜய் சேலத்தில் பேசிய விமர்சனம், தற்போது அரசியல் களத்தில் ஒரு பெரிய போராகவே மாறியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது…

Read more

Other Story