பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை… நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி…!!!!
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தூமகூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதில் ராணுவ…
Read more