மகாத்மா காந்தி பிறக்கவில்லை… ராவணனைப் போல அவதாரம் தான் எடுத்தார்… மாணவனின் பதிலால் வயிறு குலுங்க சிரித்த ஆசிரியர்கள்… வைரல் வீடியோ…!!!
தேசியத் தலைவர்கள் குறித்த விழிப்புணர்வு தொடர்பான செய்திகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் பயிற்சியக மாணவர் ஒருவர் மகாத்மா காந்தியின் பிறப்பு குறித்து அளித்த விசித்திரமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள்…
Read more