நீங்கள் வங்கதேசத்தவர்… வினோத கருவி மூலம் சோதனை நடத்தும் போலீஸ்.. குவியும் கண்டனம்… வைரல் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கௌசாம்பி பகுதியில், காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள குடிசைப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் அஜய் சர்மா என்பவர், ஒரு நபரின் முதுகில் தனது…
Read more