#VijayMakkalIyakkam: இன்று நடிகர் விஜய் நிர்வாகிகளுடன் பேசியது இதான்: வெளியான முக்கிய தகவல்!!
நடிகர் விஜய் இன்றைய தினம் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை எதற்க்காக என்று செய்தியாளர்களிடம் கூறிய புஸ்ஸி ஆனந்த், அரியலூர், கோயம்புத்தூர், ஊட்டி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி என எல்லா ஊர்லயும் இருந்தும் மக்கள் மன்றத்தினர் வந்தாங்க. 234…
Read more