கணவருடன் நெருக்கமாக புகைப்படம் வெளியிட்டு…. விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் சினிமாவிற்குள் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பல திரைப்படங்களில் நடித்தும் வரவேற்பு கிடைக்காத நிலையில் விஜய்க்கு ஜோடியாக வசீகரா என்ற திரைப்படத்தில் நடித்ததன்…
Read more