தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கத்தில் சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தேவ்மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். பிரம்மாண்ட காவியமாக எடுக்கப்பட்டுள்ள சாகுந்தலம் திரைப்படம் அருமையாக இருக்கிறது என படத்தை பார்த்த பலரும் ட்விட்டரில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள். படத்தில் விஷுவல் ட்ரீட் அருமையாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது சாகுந்தலம் படத்தை பார்த்து ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த விமர்சனம்

https://twitter.com/MovieCritiq/status/1646703619331485698?t=tF07UoyPb30k0jp74__GfA&s=19