அடேங்கப்பா…! “ரசிகர்களை கிறங்க வைத்த நடிகர் ராம்சரண்”… ஜிம்மில் அசத்துறாரே… இணையத்தை கலக்கும் போட்டோ…!!!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் இயக்குனர் புச்சி பாபு இயக்கத்தில் உருவாகும் “பெடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த திரைப்படம் அவருக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும்…
Read more