“மரணம் கையில் தான் இருக்கு”… செல்போன் மூலம் வந்த யமன்… நொடியில் நடந்த பயங்கரம்… காற்றில் பறந்து துடி துடித்த 3 பேர்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!
சாலையில் நடக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதிர்ச்சிகரமான ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் பலரையும் கலங்கடித்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த…
Read more