சீன நாட்டில் ஒரு பெண் தன்னுடைய படுக்கை அறையின் கீழ் பாம்புகளை வைத்திருந்த நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண் படுக்கையறையில் இருந்து போர்வையை விளக்கிய உடன் ஏராளமான பாம்புகள் ஊர்ந்து செல்கிறது. அந்தப் பெண் பாம்புகளை இவ்வாறு வளர்க்கிறாரா என்பது தெரியவில்லை.
View this post on Instagram
இந்த காட்சி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்பது தெரியாத நிலையில் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்
