“தென்னை மரத்தில் மூதாட்டியை கட்டி வைத்து கொடூர தாக்குதல்” .. தட்டி கேட்ட பாஜக நிர்வாகிக்கு தர்ம அடி… 3 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே சொத்து தகராறு காரணமாக 70 வயது மூதாட்டியை தென்னை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அவரது உறவினர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தட்டிக்கேட்க வந்த பாஜக நிர்வாகிக்கும் தர்ம அடி விழுந்த சம்பவம்…

Read more

மோடி பொங்கல் என்றால் ஓடிப் போங்கள்..! விஜய் இப்படி அறிவித்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது… சீமான் திடீர் புகழாரம்…!!!

தமிழகத்தில் எந்தப் பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என பாஜக அரசு நினைக்கிறது. ‘மோடி பொங்கல்’ என்று அவர்கள் கூறினால், ‘ஓடிப் போங்கள்’ என்று தமிழர்கள் பதில் சொல்ல வேண்டும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.…

Read more

துரைமுருகனுக்கே பதவியில்ல.. காரணம் அவர் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கல… சம்பளம் கூட தர முடியாத அரசு.. திமுகவின் விளாசிய இபிஎஸ்..!!

திமுக என்பது ஒரு அரசியல் கட்சியே அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. தமிழகத்தில் நடைபெற்று வரும் வாரிசு அரசியலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்,” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம்…

Read more

“இந்தியப்பெண் துடிதுடிக்க கொலை”… புகார் அளித்ததும் இந்தியாவுக்கு எஸ்கேப்பான Ex. காதலன்… அமெரிக்காவில் நடந்த பயங்கரம்… நடந்தது என்ன..?

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில், நிகிதா கோடிஷாலா (27) என்ற இந்திய இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.…

Read more

Breaking: அதிமுகவில் 39 வருடங்களாக உழைத்த மூத்த தலைவர் திடீர் விலகல்…! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி…!!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் பிற கட்சி இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. சமீப காலமாக மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில்…

Read more

Breaking: பிரபல லொள்ளு சபா புகழ் வெங்கட்ராஜ் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர் வெங்கட்ராஜ். இவர் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வெங்கட்ராஜ் இன்று மரணமடைந்தார். இவர் கடந்த சில காலங்களாக உடல் நலக்குறைவு காரணமாக…

Read more

இது புதுசா இருக்கு..! “கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மனிதர்கள்”… சீறிப்பாய்ந்து வேட்டையாடத் துடிக்கும் சிங்கம் புலி… திகிலூட்டும் அனுபவம்…!!!

பொதுவாக மிருகக்காட்சிசாலை என்றாலே விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டிருக்க, மனிதர்கள் வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், சீனாவில் உள்ள ஒரு விசித்திரமான மிருகக்காட்சிசாலையில் இது அப்படியே தலைகீழாக நடக்கிறது. இங்கு மனிதர்கள் கூண்டுக்குள் அடைக்கப்பட, சிங்கங்களும் புலிகளும் அவர்களைச் சுற்றிச்…

Read more

பெண்களுக்கே டஃப் கொடுத்த இளைஞர்…! “அவரின் முக பாவனைகளும் அசைவும்”… அப்பப்பா என்ன ஒரு நடனம்… இணையவாசிகளை கட்டிப்போட்ட வீடியோ..!!!

திறமை என்பது ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கோ அல்லது பின்னணிக்கோ சொந்தமானதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், இளைஞர் ஒருவர் ஆடிய நடனக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. அவரது அபாரமான உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் முகபாவனைகள் பெண்களையே மிஞ்சும் வகையில்…

Read more

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு..! வில்லனாக மிரட்டும் ஜெயம் ரவி… நடிகர் SK, அதர்வாவின் மிரட்டல் நடிப்பில் பராசக்தி டிரைலர் வெளியீடு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஸ்ரீ லீலா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதன்பிறகு இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி மற்றும் அதர்வா ஆகியோர்…

Read more

இப்ப சூப் குடிக்கிறதா முக்கியம்…? இந்திய பாட்டுக்கு அற்புதமாக நடனமாடிய சீன நபர்… ஷாருக்கான் இதை பார்த்தா… இணையவாசிகளை ஆச்சரியப்பட வைத்த வீடியோ…!!!

பாலிவுட் சினிமாவுக்கும், அதன் பாடல்களுக்கும் எல்லைகள் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், சீன நபர் ஒருவர் இந்திப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடும் காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தக் காணொளியில், சீன நபர் ஒருவர் உணவகம்…

Read more

Breaking: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்… நாங்க இந்தியா வரமாட்டோம்… வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு…!!!

வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் அதன் பின் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு வன்முறை நடந்தது. இருப்பினும் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் இந்து அமைப்பினர் கொல்லப்படுவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து…

Read more

பொறாமையின் உச்சம்…! “இந்த காருக்கே வாய் இருந்தால் அழுது இருக்கும்”… அடப்பாவிகளா மனசாட்சியே இல்லாம இப்படியா பண்ணுவீங்க… வேதனையில் உரிமையாளர் பகிர்ந்த வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, சமூகத்தில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் பிறர் சொத்துக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் ஒரு கார் மிகக் கொடூரமான முறையில் சேதப்படுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும்…

Read more

அரசுப் பள்ளியில் ஆபாச நடனம்…! அறை குறை உடையில் குத்தாட்டம் போட்ட இளம் பெண்கள்… வைரலாகும் சர்ச்சை வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண் நடனக் கலைஞர்களைக் கொண்டு ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடியா மாவட்டம்…

Read more

அடக்கடவுளே..! ஸ்கூல் குழந்தைகளின் உயிரை பனையம் வைப்பதா… ஒரு வண்டியில் இப்படியா.‌. பெற்றோரை உறைய வைத்த வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் ஒரு சிறிய வாகனத்தில் மிகவும் ஆபத்தான முறையில் அழைத்துச் செல்லப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் மாவட்டத்தின் பத்ரௌனா பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு…

Read more

‌ “தேர்தல் அறிக்கையா”.? எங்களுக்கு அந்த பழக்கம் கிடையாது..! ஆட்சியை எப்படி நடத்துவோம்னு செயலில் தான் சொல்லுவோம்… சீமான் ஒரே போடு..!!

தமிழகத்தில் பெட்டிக்கடை முதல் விவசாயக் கூலி வேலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இது எதிர்காலத்தில் தமிழர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

நடிகர் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. மறக்க முடியுமா..? மீண்டும் ஆட்டம் போட வைக்கப் போகும் மங்காத்தா… வேற லெவல் அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கொடிகட்டி பறப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் நடிகைகள் திரிஷா, லட்சுமி…

Read more

82 வயதிலும் அசத்துறாரே..! இளைஞர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சிலம்பம் சுற்றி அசத்திய வைகோ.. இணையத்தை கலக்கும் வீடியோ…!

மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ மக்கள் நடைபயணம் நிகழ்ச்சியை நேற்று தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அழைப்பிதலில் இடம்பெற்ற ஒரு புகைப்படம் தொடர்பாக காங்கிரஸ் மட்டும் அந்த விழாவை…

Read more

“90% நிறைவேத்தியாச்சு”… பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் இன்னும் முடியல… அடுத்த 5 வருஷத்துக்கு திமுக ஆட்சி தான்… டிகேஎஸ் இளங்கோவன்…!!!!

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திலான புதிய இணையதளத்தை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய…

Read more

“சென்சார் சான்றிதழ்”… ஜனநாயகன் படத்துக்கு சிக்கலா..? நாங்க தொல்லை தரும் அரசு அல்ல… இந்த உலகுக்கே தெரியும்… திமுக அமைச்சர் முத்துசாமி பதிலடி .!!

‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ போன்ற திரைப்படங்களுக்கு எதிராகத் திமுக அரசு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், திட்டமிட்டு யாருக்கும் தொல்லை தரும் அரசு இதுவல்ல என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,…

Read more

புதிய பரபரப்பு..! நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கல… இதை தடுப்பது யார்..? நிர்மல் குமார் பகீர் குற்றச்சாட்டு…!!!

நடிகர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மர்மமான முறையில் தாமதம் ஏற்படுவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், அனிருத்…

Read more

Breaking: தமிழகமே எதிர்பார்த்த பொங்கல் பரிசு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 உறுதி… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகை தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும் இதற்கான டோக்கன்களை வீடு வீடாக சென்று விநியோகிக்க வேண்டும் எனவும்…

Read more

தமிழக அரசியல் களத்தை அதிர வைக்கப் போகும் ஜனநாயகன்…! “பொங்களுக்குப் பிறகு தவெக-வில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்”… செங்கோட்டையன் அதிரடி..!!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி செங்கோட்டையன் நம்பிக்கை…

Read more

வெறும் ரசிகர் மன்றம் தான்… அது அரசியல் கட்சியா மாறுமான்னு காலம் தான் தீர்மானிக்கும்… ஆனால் 2026 தேர்தலில் விஜய்க்கு கண்டிப்பா… எம்பி கார்த்தி சிதம்பரம்..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி., நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பொள்ளாச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய…

Read more

அடக்கொடுமையே..! 14, 15 வயசிலேயே இப்படியா… 13 வயது சிறுமியை ஒருவாரமாக பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள்… பெற்றோர் இல்லாத நேரத்தில் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் 13 வயது சிறுமியை ஒரு வாரத்திற்கும் மேலாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்களைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இருவரும் தினசரி வேலைக்குச்…

Read more

“உலக அளவில் விஜய் தான் முதலிடம்”.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் தவெக கூட்டணியில் இணைவது உறுதி… செங்கோட்டையனின் பேட்டியால் சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் தற்போது நிலவும் சூழலில், மக்கள் புதிய மாற்றத்தை விரும்புவதாகவும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பும் ஆளுமையாக விஜய் உருவெடுத்துள்ளதாகவும் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தற்போதைய அரசியல்…

Read more

சினிமாவை மிஞ்சும் சம்பவம்…! “பள்ளி வகுப்பறையில் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த அனகோண்டா”… நடுங்க வைக்கும் திகில் வீடியோ..!!

பொதுவாகப் பாம்பு என்றாலே ‘படை நடுங்கும்’ என்பார்கள். அதிலும் உலகின் மிகவும் அபாயகரமான பாம்பாகக் கருதப்படும் அனகோண்டா, ஒரு வகுப்பறைக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு அதிரவைக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகியுள்ள அந்த…

Read more

“வெனிசுலாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 80% வாங்கும் சீனா”… அமெரிக்க தாக்குதலால் வந்த புதிய சிக்கல்… கொந்தளித்த சீன அதிபர்…!!!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்துள்ளதை “சர்வதேச சட்டங்களை மீறும் அராஜக செயல்” எனச் சீனா கடுமையாகச் சாடியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சீனாவுக்குக் கிடைக்க வேண்டிய எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன…

Read more

நெருப்போடு விளையாடும் டிரம்ப்…! பயங்கரவாத அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட 3-ம் உலகப் போருக்கு தயார்.. வடகொரிய அதிபர் பகிரங்க எச்சரிக்கை…!!!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்துள்ளதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “சர்வதேச பயங்கரவாதம்” என்று சாடியுள்ள அவர், 3-ஆம் உலகப்போரை எதிர்கொள்ளத் தயார் என்றும் பகிரங்க…

Read more

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றி தன்னை பலசாலியாக காட்டுவது தான் டிரம்ப்பின் நோக்கம்… அமெரிக்க மக்களே இதை விரும்பல… கமலா ஹாரீஸ் பரபர…!!

வெனிசுலா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்றும் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கமலா ஹாரிஸ் தனது ‘எக்ஸ்’ (X)…

Read more

“அமெரிக்க ராணுவத்தின் பயங்கர தாக்குதல்” ‌… அப்பாவி பொதுமக்கள் உட்பட 40 பேர் உயிரிழிப்பு… வெனிசுலா அரசு அறிவிப்பு…!!!

வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்க ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்’ (Operation Southern Spear) என்ற அதிரடி வான்வழித் தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு…

Read more

வெனிசுலாவை ஆட்சி செய்வதாக அறிவித்த ட்ரம்ப்..! உடனே இடைக்கால அதிபரை அறிவித்த வெனிசுலா உச்சநீதிமன்றம்… உலக அளவில் பரபரப்பு..!!!

தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கப் படைகள் இன்று அதிகாலை நடத்திய சரமாரித் தாக்குதலில், அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸை வெனிசுலா…

Read more

நடிகர் விஜயே சொல்லிட்டாரு…! யார் என்ன சொன்னாலும் இது அண்ணன் தம்பி பொங்கல்… 2 படத்தையும் கொண்டாடுங்க… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த SK..!

சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன்  ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், பொங்கல்…

Read more

“கண்கள் கட்டப்பட்ட நிலையில் மதுரோ”… போட்டோவை பகிர்ந்து இனி வெனிசுலாவை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என ட்ரம்ப் அறிவிப்பு… உலக அளவில் பதற்றம்…!!!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அமெரிக்க ராணுவம் நேற்று அதிகாலை நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெனிசுலா நாட்டை அமெரிக்கா…

Read more

நள்ளிரவில் பெட்ரூமுக்கே சென்ற அமெரிக்கா ராணுவம்…! “அதிர்ச்சியில் மதுரோ மனைவி”… போர்க்கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலோ அதிபர்… பரபரப்பு தகவல்…!!!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள அதிபரின் பலத்த பாதுகாப்புமிக்க இல்லத்திற்குள் புகுந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.…

Read more

சாட்டையை சுழற்றும் இபிஎஸ்…! அதிமுகவில் அடுத்த மா.செ. பதவி பறிப்பு… தேர்தல் நேரத்தில் தொடரும் அதிரடி…!!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். அந்த வகையில் கட்சிக்கு விரோதமாக செயல்படும் நிர்வாகிகளை நீக்குவது மற்றும் புதியவர்களுக்கு பதவி கொடுப்பது போன்ற பணிகள் அதிரடியாக நடக்கிறது.…

Read more

வேற லெவல் ஹிட்..! சில நிமிடங்களில் 5 மில்லியன் வியூவ்ஸ்… இணையத்தை அதிரவிட்ட ஜனநாயகன் டிரைலர்… மாஸ் காட்டும் தளபதி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் பொங்கல்…

Read more

இனி தனியார் மருத்துவமனைகளிலும் குறைந்த சம்பளதாரர்கள் சிகிச்சை பெறலாம்…! புத்தாண்டு பரிசாக மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

டெல்லி அரசு மருத்துவமனைகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) இலவச சிகிச்சை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து டெல்லி அரசின் சுகாதார…

Read more

ஒவ்வொரு பூத்திலும் 300..! “திமுகவினர் கள்ள ஓட்டு ரெடி பண்றாங்க”… இதுல தான் அதிமுக விழப்புடன்… திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு..!!

“ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பி.எல்.ஓ-க்களைக் கொண்டு திமுகவினர் 300 கள்ள வாக்குகளைச் சேர்த்துள்ளனர்” என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர்…

Read more

இங்க சிஸ்டமே ரொம்ப தப்பா இருக்கு… முதல்ல இது மாறனும்… அதிமுக கொடியுடன் செல்போன் டவரில் ஏறி பட்டாசுகளை கொளுத்திய தொண்டர்… திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூரில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறிய பனியன் தொழிலாளி ஒருவர், தேசியக்கொடி மற்றும் அதிமுக கொடியைக் கட்டி, பட்டாசுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம் சாலை கோவில்வழிப் பகுதியில் சுமார் 40…

Read more

இப்பவே சரக்கடிக்கணும்…! மது கொடுத்தால் தான் இறங்குவேன்… திருப்பதி கோயில் கோபுரத்தில் ஏறி போதை ஆசாமி ரகளை… தங்கக் கலசம் சேதமடைந்ததால் பரபரப்பு…!!!

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தின் மீது ஏறிய போதை ஆசாமி ஒருவர், அங்கிருந்த தங்கக் கலசத்தைச் சேதப்படுத்தியதோடு, ‘மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்’ என ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் மிகவும் பிரசித்தி…

Read more

ரூ.20,000 கொடுத்தாலே பீகார் பொண்ணுங்க வருவாங்க…! உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகலையா..? பாஜக பெண்கள் நலத்துறை அமைச்சரின் கணவர் சர்ச்சை பேச்சு… வைரலாகும் வீடியோ…!!!

.20,000 கொடுத்தால் பீகாரில் இருந்து பெண் அழைத்து வரலாம்” என்று உத்தரகாண்ட் மாநில அமைச்சரின் கணவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய அவருக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள்…

Read more

வெனிசுலா தலைவரை நாடு புகுந்து சிறைபிடித்த அமெரிக்கா…? யார் இந்த மதுரோ… ஓட்டுனராக இருந்து அதிபராக மாறிய கதை…!!!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர்…

Read more

ஒரு நாள் கூட சந்தோஷம் நீடிக்கல..! குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு..!!

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்த நிலையில் தற்போது 640 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,600 ரூபாய்க்கும்…

Read more

ஐபிஎல்-ஐ தொடர்ந்து வங்கதேச சுற்றுப்பயணத்தை நிறுத்திய பிசிசிஐ…! “இந்தியா-வங்கதேச கிரிக்கெட் போட்டியில் திடீர் விரிசல்”… ஷாக் கொடுக்கும் தகவல்…!!

எல்லை தாண்டிய அரசியல் பதற்றங்கள் மற்றும் அண்டை நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, வங்கதேசத்துடனான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம்…

Read more

செம குஷியில் இபிஎஸ்…! கொத்து கொத்தாக அதிமுகவில் ஐக்கியம்… தேர்தல் நேரத்தில் அதிரடி காட்டும் நிர்வாகிகள்..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதன்படி அதிமுக பேரூர் செயலாளர் பழனிச்சாமி ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ராஜ் தலைமையில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சரும் ஈரோடு கிழக்கு…

Read more

தமிழகத்தில் 2026 தேர்தலில் முதலமைச்சர் யார் தெரியுமா..? “எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்”… தட்டி தூக்கிய விஜய்… சீமானுக்கு கூட அமோக ஆதரவு..!!!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 30.62 சதவீத வாக்குகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக லயோலா முன்னாள் மாணவர் அமைப்பான இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் (IDPI) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சனிக்கிழமை…

Read more

“நடிகர் ஷாருக்கானால் வெடித்த பிரச்சனை”… ‌‌கொல்கத்தா அணியில் இருந்து உடனே வங்கதேச வீரரை நீக்குங்க… பிசிசிஐ அதிரடி உத்தரவு…!!!

இந்திய கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக பெரும் விவாதப் பொருளாக இருந்த வங்கதேச வீரர் விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இடம்பெற்றிருந்த…

Read more

Breaking: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! ஓய்வூதியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியாக திமுக கொடுத்தது. ஆனால் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தொடர்ச்சியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர்…

Read more

“இது போர்”… சீக்கிரம் இறந்து விடுவார்… நேரலையில் உலக பணக்காரர் எலான் மஸ்க்குக்கு மிரட்டல் விடுத்த பெண்… அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!!

உலகின் முன்னணி கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கிற்கு, சோமாலி-அமெரிக்க பெண் ஒருவர் நேரலை வீடியோவில் கொலை மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளமான ‘டிக்டாக்’ (TikTok) நேரடி ஒளிபரப்பின் போது, பர்தா…

Read more

எனக்கும் கிறிஸ்துமஸ் பரிசு வேணும்…! ஒரு பொம்மையை தானாக கடையில் சென்று எடுத்த தெரு நாய்… கடைசிவரை விடவே இல்லை… நெகிழ வைக்கும் வீடியோ…!!!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை விளக்கும் வகையில் மெக்சிகோவிலிருந்து வெளியாகியுள்ள ஒரு காணொலி (Video), சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது. ஒரு தெருநாய் கடைக்குள் நுழைந்து தனக்கான கிறிஸ்துமஸ் பரிசைத் தானே தேர்ந்தெடுத்ததுதான் இந்தச் செய்தியின் ஹைலைட்.…

Read more

Other Story