தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஸ்ரீ லீலா ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.

அதன்பிறகு இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.