“பிரதமர் மோடியின் மிரட்டல் தமிழ்நாட்டில் பலிக்காது”… உங்க 56 இன்ச் மார்பை அரசியல்வாதி விஜயிடம் காட்டுங்க… பாஜகவை விளாசிய செல்வபெருந்தகை..!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள…

Read more

“காங்கிரஸும், திமுகவும் இப்படி சொல்வது வேடிக்கை”… நாங்க ஜனநாயகன் படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறோம்… விஜய்க்கு ஆதரவாக வந்த தமிழிசை.. பரபரப்பு பதிவு..!!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள்…

Read more

“இது உலகறிந்த உண்மை” … விஜயை வளைக்க ஜனநாயகனை கையில் எடுத்த பாஜக… காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது இதற்குத்தான்… போட்டுடைத்த திமுக டிகேஎஸ் இளங்கோவன்..!!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள ஆதரவு நிலைப்பாட்டிற்கும், திமுக கூட்டணியின் முடிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு…

Read more

பிரதமர் மோடி அவர்களே..! “நடிகர் விஜயிடம் உங்க சக்தியை காட்டாதீங்க, அரசியல்வாதி விஜயிடம் காட்டுங்க”… எகிறி அடிக்கும் காங்கிரஸ்… பாஜக மீது பாய்ச்சல்..!!

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சினிமாக்களை தணிக்கை செய்வதை தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

படைப்பு சுதந்திரத்தை பறிக்காதே..! முதல்ல தணிக்கை வாரியத்தை கலைங்க… அது மோடி அரசின் ஆயுதம்… விஜயை வளைக்க பாஜகவின் புது பிளான்..? பொங்கி எழுந்த ஜோதிமணி…!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தணிக்கை வாரியம் என்பது காலாவதியான அமைப்பு என்றும், அதனை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

காதலியை கவர கார் விபத்து…! “சினிமாவுல ஓகே நிஜத்திலும் இப்படியா” … நாடகம் போட்டு ஹீரோவாக முயன்ற வாலிபர்… அதுக்குன்னு காதலி உயிரோட வா விளையாடுவீங்க..!

காதலித்த பெண்ணின் குடும்பத்தினரிடம் நற்பெயர் எடுப்பதற்காக, நண்பனை வைத்து அந்தப் பெண் மீது காரால் மோதச் செய்து விபத்து நாடகமாடிய வாலிபர்  கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன் (24). இவர் ஒரு…

Read more

பல வருஷமா பிச்சை எடுத்த முதியவர்…! சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த அதிர்ச்சி.. பையில் இருந்த ரூ.4‌.5 லட்சம் பணம்… திகைத்துப் போன போலீஸ்…!!!

கேரள மாநிலம் ஆலப்புழையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த யாசகர் ஒருவரின் பையிலிருந்து ரூ.4.5 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனில் கிஷோர் என்பவர் நீண்டகாலமாக யாசகம் பெற்று (பிச்சை எடுத்து)…

Read more

“2 நேரமாக காரில் வைத்து மாறி மாறி”.. 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து குப்பை போல தூக்கி வீசிய பத்திரிக்கையாளர், சப்-இன்ஸ்பெக்டர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், 14 வயது சிறுமியை ஒரு காவல் துணை ஆய்வாளர் மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் ஆகியோர் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ள…

Read more

அரசியலில் இதுவும் சகஜமப்பா..! “அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன்”… ரகசியமா இருந்தா தான் கட்சிக்கு அந்தஸ்து… இபிஎஸ் சூசகம்… ஒருவேளை இருக்குமோ…?

தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு தற்போது அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கும் நிலையில் நேற்று பாமக கட்சியின் தலைவர்…

Read more

Breaking: தமிழக மக்களே…! பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு‌.க ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதோடு ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை போன்றவைகளும் வழங்கப்படும் என்றார். இதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு…

Read more

FLASH: இந்தியா, சீனாவுக்கு பேரதிர்ச்சி… “இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 500% வரி”… புதிய மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்..!!

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை இலக்காகக் கொண்டு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தயாராகி வருகிறது. உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் புடினின்…

Read more

பிரபல ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளரின் மகன் 49 வயதில் அதிர்ச்சி மரணம்… வாழ்வின் இருண்ட நாள் என தந்தை உருக்கமாக பதிவு.. குவியும் இரங்கல்…!!

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49), அமெரிக்காவில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அனில் அகர்வால் உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். உலக அளவில் சுரங்கத் தொழில் மற்றும் கனிம வள மேம்பாட்டில் முன்னணியில் உள்ள…

Read more

இது பாஜகவின் வேலை தான்..! “ஜனநாயகன் படத்தை ரிலீஸ் ஆக விடாமல் தடுப்பதா”..? நடிகர் விஜய்க்கு முதல் ஆளாக ஆதரவு கொடுத்த காங்கிரஸ் எம்பி… பரபரப்பு அறிக்கை.!!

மத்தியில் உள்ள பாஜக அரசு, புலனாய்வு அமைப்புகளைத் தொடர்ந்து தற்போது சென்சார் வாரியத்தையும் ஒரு மிரட்டல் கருவியாகப் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்களைப்…

Read more

குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 சரிவு..!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,02,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,750 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

திருடர்களுக்கு ரூட் போட்டு கொடுத்த பெண்…! சூப்பர் ஐடியானு சொல்லி இப்படி மாட்டிக்கிட்டீங்களே… “டி-ஷர்ட்டுக்குள் நகை பணம்”.. இதுதான் லாக்கரா..? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!

வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ‘பாதுகாப்பு குறிப்பு’ (Security Hack), தற்போது அவருக்கே வினையாக முடிந்துள்ளது. இந்தியர்கள் பொதுவாகவே எந்த ஒரு சிக்கலுக்கும் மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். அந்த…

Read more

அதிசயத்தை விட பெரிய அதிசயம்… தாஜ்மஹாலுக்கு வந்த 9-வது அதிசயம்…! “உலக அதிசயத்தை மறந்து வியந்து பார்த்து மக்கள்”…. வீடியோ வைரல்..!

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்த ஒரு மனிதரின் அபார உயரத்தைக் கண்டு திகைத்துப் போன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் அதன் கட்டிடக்கலை அதிசயத்திற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோரை ஈர்க்கிறது. ஆனால்,…

Read more

காட்டில் ஒரு குட்டி கலாட்டா… பயமுறுத்த வந்து பாசத்தில் முடிந்த சண்டை… காட்டுமாட்டிடம் கெத்து காட்டிய காண்டாமிருக குட்டி.. வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

காட்டு விலங்குகளின் வேட்டை மற்றும் ஆக்ரோஷமான வீடியோக்களுக்கு மத்தியில், ஒரு குட்டி காண்டாமிருகத்தின் சுட்டித்தனமான விளையாட்டு வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனங்களை வென்று வருகிறது. பொதுவாகக் காண்டாமிருகங்கள் என்றாலே ஆக்ரோஷமானவை என்ற பிம்பம் உண்டு. ஆனால், வைரலாகி வரும் இந்த…

Read more

ஆண்களுக்கு சவால்..! பெண்களுக்கு எளிது.. பொண்ணுங்க ஈஸியா செஞ்சத பசங்களால செய்ய முடியல… வியர்த்து கொட்டுது… வைரலாகும் பேலன்ஸிங் வீடியோ.

பெண்களால் மிக எளிதாகச் செய்ய முடிந்து, ஆண்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் சில உடல் ரீதியான பயிற்சிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தம்பதிகள் சிலர் இணைந்து ஒரு…

Read more

ஐயோ…! அப்போ தங்கத்தை மறக்க வேண்டியதுதானா..? இனி தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பில்லை… UBS வங்கி வெளியிட்ட ஷாக்கிங் தகவல்..!!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களால், வரும் மார்ச் மாதத்திற்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 5,000 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொடும் என உலகப் புகழ்பெற்ற முதலீட்டு வங்கியான யுபிஎஸ் (UBS) கணித்துள்ளது.…

Read more

வெளிநாட்டில் ஒரு லோக்கல் சம்பவம்..! அங்க நிறுத்த முடியாது அண்ணே.. நெடுஞ்சாலையின் குறுக்கே லாரியை நிறுத்திய ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நடுவே லாரி ஒன்று விசித்திரமான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் அந்தக் காணொளியில், நெடுஞ்சாலையின் தடுப்புகளுக்கு இடையே ஒரு லாரியின் கேபின்…

Read more

திமுகவும் அதிமுகவும் மாறி மாறி இப்படி செய்வது தமிழகத்தின் கொடுந்துயரம்…! “அது எதிர்பார்த்ததுதான்”… போன வருஷம் ஏன் கொடுக்கல..? போட்டு தாக்கிய சீமான்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்குகளில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, அனுமதி இன்றி…

Read more

என்னால் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை..! அமெரிக்கா மீது வருத்தத்தில் இருக்கிறார்… ஒப்புக்கொண்ட அதிபர் ட்ரம்ப்… ஏன் தெரியுமா..?

அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் மற்றும் வரி உயர்வு காரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என் மீது மகிழ்ச்சியாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து…

Read more

இந்தியாவிற்குள் புகுந்து பிரதமர் மோடியையும் டிரம்ப் நாடு கடத்துவாரா…? காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வியால் வெடித்த சர்ச்சை… கொந்தளித்த பாஜக…!!!

வெனிசுலா அதிபர் கடத்தப்பட்டதைப் போல இந்தியப் பிரதமரையும் ட்ரம்ப் கடத்திச் செல்வாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவாண் பேசியிருப்பது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும்,…

Read more

மார்னிங் ஷோ ஜனநாயகன்.. ஈவினிங் ஷோ பராசக்தி… சென்சார் சான்றிதழ் விவகாரத்தில் தமிழிசை அதிரடி பதில்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத…

Read more

பேய் கதை சொல்லும்போது..! நான் சுடுகாடுன்னு சொன்னதுல தப்பே இல்ல… சர்ச்சைக்கு அமைச்சர் ரகுபதி நெத்தியடி பதில்..!!!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தனது கருத்து சர்ச்சையான நிலையில், “சட்டத்திற்கு உட்பட்டே பேசினேன், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கல் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான…

Read more

5 வயசு குழந்தையை கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொன்ற தாய்..! “பூட்டப்பட்ட அறை”… அடுத்த நொடியே எடுத்த முடிவு.. மீளா துயரத்தில் கணவன்… நடந்தது என்ன..?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா (30). இவருக்கு…

Read more

அதிமுகவுக்கு ஷாக்..! “அன்புமணியுடன் கூட்டணி வைத்தால் செல்லாது”… பாமகவில் முழு அதிகாரம் எனக்கு மட்டுமே… ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசும் அதிகாரம் தமக்கு மட்டுமே உள்ளதாகவும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட வேறு யாராவது பேச்சுவார்த்தை நடத்தினால் அது சட்டவிரோதம் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

நிம்மதியா பஸ் கூட ஏற முடியாதா..? “பஸ் ஸ்டாண்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… கூச்சலிட்டதால் தப்பி ஓடிய சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்..!!

சென்னையில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் பொறியாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் புரமோத் யாதவ் (35). இவர் சென்னை எழும்பூரில் உள்ள…

Read more

“தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவர்தான் புகார்தாரர்”… KVN நிறுவனம் பகீர் குற்றச்சாட்டு… ஜனநாயகன் நாளை ரிலீஸ் ஆகுமா ஆகாதா…?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம்…

Read more

ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டேன்..! “விளைவுகள் மோசமாயிருக்கும்”… அமெரிக்க அதிபருக்கு கொலம்பிய அதிபர் எச்சரிக்கை…!!!!

வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பியாவையும் குறிவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், “தாய்நாட்டைப் பாதுகாக்க மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்கமாட்டேன்” என கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கப் படைகள்…

Read more

“16 வயசு தான்”.. பள்ளியில் 2 மாணவர்களுடன் உடலுறவு… குழந்தையைப் பெற்ற கணித டீச்சர்… வாழ்நாள் தடை விதித்து உத்தரவு..!!

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு, ஒரு மாணவர் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த கணித ஆசிரியைக்கு, வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட இங்கிலாந்து கல்வித்துறை தடை விதித்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்தவர்…

Read more

லிஸ்ட் கொடுத்தாச்சு..! அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 17 தொகுதிகள்..? அன்புமணிக்கு ஓகே சொன்ன இபிஎஸ்.. பரபர தகவல்..!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக ஏற்கனவே கூட்டணி அமைத்த நிலையில் தற்போது பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. இன்று எடப்பாடி பழனிச்சாமியை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்த நிலையில் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். அதிமுக மற்றும் பாமக கூட்டணி உறுதியாகியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“ரூ‌.3000 பொங்கல் பரிசா கொடுத்துட்டு அப்புறம் டாஸ்மாக் மூலம் வசூல் பண்ணுவாங்க”… திமுகவின் நோக்கமே இதுதான்… சௌமியா அன்புமணி ஆவேசம்..!!

தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் தொகையை மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூலமாகவே மக்களிடமிருந்து திரும்பப் பெறுகிறது என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வயலப்பாடி பகுதியில்…

Read more

இனி திமுக தப்பிக்க முடியாது …! “2026 தேர்தலை தீர்மானிக்க போவது இந்த 2 விஷயம்தான்”… பற்ற வைத்த ஆதவ் அர்ஜுனா… பற்றி எரியும் அந்த ஒரு விஷயம்… வரலாறு மாறுமா..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் அதிகார அரசியல் மற்றும் கூட்டணி அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ‘ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கமே 2026 தேர்தல் களத்தைத் தீர்மானிக்கும்…

Read more

அவங்க ரொம்ப அன்பானவங்க…! நான் இனி ரொம்ப மிஸ் செய்வேன்… டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் வெளியிட்ட பதிவு…!!

புதுச்சேரியில் பணியாற்றி வந்த பிரபல பெண் ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் 9-ஆம் தேதி புதுச்சேரி உப்பளம்…

Read more

தமிழகத்தில் பூதாகரமாக வெடிக்கும் அந்தப் பிரச்சனை…! “திமுக ஆர்.எஸ் பாரதி சொன்ன அந்த விஷயம்”… ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த காங். எம்பி மாணிக்கம் தாகூர்…!!!

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் ‘ஆட்சியில் பங்கு’ குறித்த விவாதம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ள விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழக அரசியல்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது… உடனே இந்த வேலையை முடிங்க… முக்கிய அறிவிப்பு..!

ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் போலி முன்பதிவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகள் தங்களது ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளிலேயே டிக்கெட் எடுக்க…

Read more

“இரவில் தூங்க சென்ற மனைவியையும் மகளையும் காணல”… பதறி அடித்து தேடிய கணவன்… ஏரியில் மிதந்த பிணங்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம், 3 வயது பெண் குழந்தையைத் தன் உடலில் துணியால் கட்டிக்கொண்டு தாய் ஏரியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் புகார் அளித்துள்ளார். ஹரீஷ் என்பவருக்கும் மதுஸ்ரீ (34)…

Read more

மக்களே..! 5 வருஷங்களுக்கு பிறகு முதல் முறையாக உயர்ந்தது… ஆதார் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

பிளாஸ்டிக் வகை (PVC) ஆதார் அட்டைகளைப் பெறுவதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.50-ஆக இருந்த இந்தக் கட்டணம், தற்போது ரூ.75-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிச் சேர்க்கை முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்துச் சேவைகளுக்கும்…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பிறகு அடங்காத பெண்”… 28 வயது வாலிபருடன் உல்லாசம்… தனிமையில் அழைத்த காதலன்… அடுத்து நடந்த கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம்  கடன் விவகாரம் மற்றும் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் ஒருவரை கழுத்தறுத்துக் கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். விஜயநகர் மாவட்டம் சேர்ந்தவர் உமா (28). இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்தி விஜய்…! “அதிக சீட், ஆட்சியில் பங்கு உறுதி”… திமுகவுக்கு செக் வைத்த காங்கிரஸ்.. புயலை கிளப்பிய பிரவீன் சக்கரவர்த்தி..!!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை…

Read more

இந்துக்கள் வாழவே பயப்படுறாங்க…! “உலகையே உலுக்கும் வங்கதேச வன்முறை”.. 2900 வன்முறைச் சம்பவம்… இந்தியா கவலை..!!

வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகும், சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 18 நாட்களில் மட்டும் இந்து சமூகத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

எங்க தொகுதிக்கு நீங்க என்ன செஞ்சீங்க..! எம்பி ஜோதி மணியை பார்த்து கேட்ட நபரை அடித்து விரட்டிய காங்கிரஸ் நிர்வாகி… வைரலாகும் பரபரப்பு வீடியோ .!!

கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் சமீபத்தில் காங்கிரஸில் நடக்கும் உட்கட்சி பூசல் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக…

Read more

“பாமக கூட்டணியை உறுதி செய்த கையோடு அதிமுக எடுத்த முக்கிய முடிவு”… டெல்லிக்கு பறக்கும் இபிஎஸ்… அதிரும் அரசியல் களம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். பாமகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி…

Read more

“என்னை தாலாட்டும் சங்கீதம்”… சூர்யாவுக்கு பதில் நடிகர் விஜய்… உன்னை நினைத்து லைலாவுடன் விஜய்… வீடியோவை வெளியிட்ட விக்ரமன்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு தனி அடையாளம் கிடைத்து அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத்…

Read more

பெரிய கண்ணு..! பார்த்தாலே பயமுறுத்தும் உருவம்… யாருப்பா இந்த பொண்ணு… திருஷ்டி பொம்மைக்கு பயன்படுத்தும் மக்கள்… அதிர்ந்த நெட்டிசன்ஸ்.

கர்நாடகா முழுவதும் கட்டுமானத்தில் உள்ள கட்டிடங்களில் ஒட்டப்பட்டுள்ள ஒரு பெண்ணின் விசித்திரமான சுவரொட்டி, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வசிக்கும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்யும்போது ஒரு விசித்திரமான விஷயத்தைக்…

Read more

அட லண்டனில் கூட இப்படியா.? ஓடும் ரயிலில் பெண்களிடம் அத்துமீறல்… வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்ற நபர்.. வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

லண்டன் மாநகர பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 4-ஆம் தேதி இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ தொகுப்பில், ரயிலில் பயணிக்கும் இரண்டு பெண்களைச் சுற்றி…

Read more

சன்னி லியோன் பாட்டுக்கு செம குத்தாட்டம்…! “புனிதமான கோவிலில் ஆட்டம் போட்ட ஊழியர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற புண்ணியத் தலமான ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில் வளாகத்தில், சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடி வீடியோ வெளியிட்ட 5 ஊழியர்களைத் தேவஸ்தான நிர்வாகம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. ஸ்ரீசைலம் கோயிலுடன் இணைந்த ‘மல்லிகார்ஜுன அன்னசத்ரா’ என்ற இலவச…

Read more

“8 மாசமா உசுருக்கு உசுரா காதலிச்சோம்… ஆனால் இன்ஸ்டாவில் வேறொருவன் கூட பழகுறா… ஆத்திரத்தில் காதலியை காட்டுப்பகுதியில் தீர்த்த காதலன்… பகீர் வாக்குமூலம்..!!

தென்காசி மாவட்டம் கழுகுமலை அருகே, இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் பழகியதாக ஏற்பட்ட ஆத்திரத்தில், பயிற்சி காவலர் பள்ளி மாணவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதலன் போலீசில் சரணடைந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா…

Read more

நடிகர் விஜய்க்கு அடுத்தடுத்து சிக்கல்..! ஒரே நேரத்தில் ஆட்டிப்படைக்கும் 2 பிரச்சனை… ஜனவரி 9, 12-ல் நடக்கப்போவது என்ன..? அதிர்ச்சியில் தவெகவினர்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் முன்னதாக…

Read more

Other Story