நடமாடும் நகைக்கடை..! “ரூ.35 கோடி கடன்”… பைபாஸ் ரோட்டில் மடக்கிய போலீஸ்… மீண்டும் சிக்கிய ஹரி நாடார்…. நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!
தொழிலதிபருக்கு ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, போலி காசோலைகளை வழங்கி ரூ.70 லட்சம் கமிஷன் பெற்று மோசடி செய்த புகாரில், ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார்.…
Read more