இந்திய வணிகக் கடற்படையில் 4,000 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

இந்திய வணிகக் கடற்படையில் 4,000 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களைக் . Sea Man, Deck & Engine Rating உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-27.…

Read more

திமுக கூட்டணி உடையும்…. பாஜக வெல்ல வாய்ப்பில்லை…. ஐ.டி. விங் துணைச் செயலாளர் நிர்மல் குமார்…!!!

கோவை அதிமுகவின் கோட்டை, திமுக, பாஜக வெல்ல வாய்ப்பு இல்லை என அதிமுகவின் ஐ.டி. விங் துணைச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளை மிரட்டி திமுக, தன்னுடன் வைத்திருப்பதால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக கூட்டணி உடையும் எனக்…

Read more

பாஜக எம்பி ராஜ்வீர் திலர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

உ.பி., மாநிலம் ஹத்ராஸின் பாஜக எம்பி ராஜ்வீர் திலர் (65) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்குப் பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2019இல் ஹத்ராஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவருக்கு 2024 மக்களவைத் தேர்தலில்…

Read more

குரூப் 2-வில் இனி நேர்முகத் தேர்வு கிடையாது…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

2024ஆம் ஆண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கான அட்டவணையை ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டது. குறிப்பாக அதில் தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த…

Read more

உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழப்பு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்…!!

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஹேமசந்திரன். பி.எஸ்சி, ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணி செய்து வந்தார். உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹேமசந்திரன் கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்தார். சிகிச்சை தொடங்கிய 15…

Read more

உங்க பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறது காங்கிரஸ்…. தாலியையும் பறிப்பார்கள்…. மோடி விமர்சனம்…!!

சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கு அவர் பேசுகையில், இப்போது காங்கிரஸ் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள் காங்கிரஸின் கண்கள் உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன.…

Read more

அந்த நடிகைக்காக ரூ.6 கோடி செலவிட்ட சிம்பு…. ஆனா சைலன்ட்டா பிரேக் அப் செஞ்சுட்டாங்க…. உண்மையை உடைத்த பிரபலம்….!!

நடிகர் சிம்பு தன்னுடைய சினிமா கரியரில் உச்சத்தில் இருந்த ஆரம்ப காலத்தில் நிறைய கிசுகிசுவிலும் சிக்கினார். குறிப்பாக, நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலரது பெயர்கள் சிம்புவுடன் இணைத்துப் பேசப்பட்டது. இதில் ஹன்சிகா- சிம்பு காதல் பிரேக்கப் ஆக…

Read more

இது உண்ணக்கூடியது அல்ல…! திரவ நைட்ரஜன் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா…??

மருக்கள் மற்றும் வீரியமிக்க தோல் புண்களை ஆற்றும் கிரையோதெரபியில், ரத்தம், இனப்பெருக்க செல்கள் மற்றும் உயிரியல் மாதிரிகளை குறைந்த வெப்ப நிலையில் சேமிக்கும் ஆய்வகத்தில், உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்ல, விலங்குகளின் மரபணுக்களை பாதுகாக்க பயன்படுகிறது.…

Read more

இந்தியர்களுக்கான புதிய காலணி அளவு இது தான்…. 2025க்குள் வருகிறது புதிய முறை…!!

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் “இந்திய காலணி அளவு முறையை” உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்பொழுது ஐரோப்பிய மற்றும் பிரெஞ்சு தரநிலைகளை பின்பற்றி வருகிறோம். இந்நிலையில் இந்தியர்களுக்கு ஏற்ற வகையில் ‘பா’…

Read more

நடிகர் விஜய்க்கு கையில் காயம்….. வெளியான ஷாக்கிங் புகைப்படம்…!!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘THE GOAT’ பட ஷூட்டிங் சமயத்தில் நடிகர் விஜய்க்கு விபத்து ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரும் போது அவர் கையில் காயம் இருந்ததும், அதற்கு பிளாஸ்திரி…

Read more

அட்ராசக்க…! இன்டர்நெட் இல்லாமல் இயங்கும் வாட்ஸ் அப்… இனி செலவு மிச்சம்..!!!

வாட்ஸ் அப்பில் சமீபகாலமாகவே ஏராளமான அப்டேட்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்தவகையில் புதிதாக நியர்பை ஷேர் என்ற வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக, ஃபோட்டோ, வீடியோ, ஃபைல் உள்ளிட்டவற்றை எளிதாக ஷேர் செய்ய முடியும். ப்ளூடூத் பயன்படும் முறையிலேயே…

Read more

தமிழ்நாட்டில் கொளுத்தும் கோடை வெயில்…. அமைச்சர் உதயநிதி போட்ட முக்கிய ஆர்டர்…!!

கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை…

Read more

கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திடீர் நீக்கம்….. பாஜக அதிரடி…!!

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு…

Read more

“மாடுகளை வெட்டமாட்டேன்” மறுத்த இளைஞர் மீது தாக்குதல்…. வெளியான வீடியோவால் பரபரப்பு…!!

மாடுகளை வெட்டமாட்டேன் என கூறியவர் கடுமையாக தாக்கப்பட்ட காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள பரிகியில் இருந்து வாஜித் என்பவரை இறைச்சி கூடத்தில் வைத்து மாடுகளை வெட்ட அழைத்து…

Read more

பரப்புரையில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி… பரபரப்பு…!!!

மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, மகாராஷ்டிராவின் யாவத்மல் பகுதியில் கட்கரி இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வந்தார். அப்போது, மேடையில்…

Read more

தகதகன்னு தங்கத்தால் ஜொலித்த…. சின்னப்பம்பட்டி “தங்கராசு நடராஜன்”…. சம்பவம் செய்த சன்ரைசர்ஸ்….!!

IPL கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 20-ம் தேதியன்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை…

Read more

ஏப்ரல்-26 இல் இங்கெல்லாம் டாஸ்மாக் இயங்காது…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 26 அன்று அம்மாநிலங்களில்…

Read more

மாட்டின் சிறுநீரில் குளித்து…. சாணத்தை சன் ஸ்கீரினாக பயன்படுத்தும் மக்கள்…. எங்கே தெரியுமா…??

ஆப்பிரிக்க நாட்டில் மகண்டல மக்கள் சூடான் நாட்டில் வாழும் பழங்குடியின மக்கள் ஒரு தரப்பினர் பசுக்களின் சிறுநீரை குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். அத்தோடு பசுக்கள் போடும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீன் கிரீமாக பயன்படுத்துகின்றனர். இந்த கிராமத்தில் பசுக்களுக்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. உடனே இதை செய்யுங்க…. முக்கிய வேண்டுகோள்….!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம்…

Read more

“10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட்” இவர் ஏழைத்தாயின் மகன்…. நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி…. பிரியங்கா காந்தி சாடல்…!!

தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று…

Read more

“பிரதமர் மோடி பயத்தில் Panic Mode-ல் உள்ளார்”…. ராகுல் காந்தி பேச்சு…!!

டெல்லியில் இன்று நடந்த சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியை 90 விழுக்காடு இந்தியர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். இதனை காங்கிரஸ்…

Read more

அந்த விஷயத்தில்… “தாத்தாவை போலவே பேரன்” உதயநிதி குறித்து திமுக தலைமை பெருமை….!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரப் பேச்சானது கருணாநிதியை நினைவுப்படுத்தியதாக திமுக தலைமை பெருமிதமாக கூறியுள்ளது. அதாவது, “கருணாநிதி எந்த ஊரில் பேசினாலும் அந்த ஊரில் திமுகவை வளர்த்த தலைவர்களைப் பற்றி பேசுவார். அதேபோல உதயநிதியும்…

Read more

உடல் எடை குறைப்புக்கு அறுவை சிகிச்சை…. 15 நிமிடத்தில் நடந்த சோகம்…. இளைஞர் பரிதாப மரணம்…!!!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் பருமனை குறைப்பதற்காக  புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர்  அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில்…

Read more

ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு…. ரத்தம் குடிக்கும் ஓநாயாக மோடி…. சீமான் கொந்தளிப்பு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியதை வன்மையாக கண்டிப்பதாக சீமான் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், “இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு…

Read more

இசைஞானி இளையராஜா வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு….!!

வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா…

Read more

உயிருக்கே எமனாகும் “Smoke பிஸ்கட்”…. நைட்ரஜன் ஐஸ் பயன்படுத்தினால் சிறை தண்டனை…. தமிழக அரசு அதிரடி…!!

நைட்ரஜன் கலந்த ஐஸை சாப்பிட்ட சிறுவனுக்கு ஆபத்து ஏற்பட்டது போன்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், “குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால் 10…

Read more

உஷ்ஷ்..! நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை…. 3வது இடம் பிடித்த சேலம் மாவட்டம்….!!!

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான…

Read more

மோடி அவர்களே..! இந்த நாட்டிற்காக தாலியை இழந்தவர் என் தாய்…. பிரியங்கா காந்தி வேதனை…!!

பெங்களூரு பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி தாலி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். “55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் யார் ஒருவருடைய தங்கத்தையவாது பறித்து இருக்கிறதா? போரின் போது தன்னுடைய தங்க நகைகளை நாட்டிற்கு…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டி…. திடீர் அறிவிப்பு…!!

டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக ஏராளமான விவசாயிகளைப் போட்டியிட வைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த முறையும் தேர்தலுக்கு முன்பு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…

Read more

அடுத்த 5 ஆண்டுகளில் அனைவருக்கும்….. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு குட் நியூஸ்…!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.  பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு பலரும் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும், இடம் கிடைப்பது…

Read more

  • April 24, 2024
“அவர்களைக் கடுமையாகத் தண்டியுங்கள்” ஆணவக் கொலை தடுப்புச் சட்டம்- திருமா வலியுறுத்தல்…!!

அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி சர்மிளா இன்று தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,…

Read more

உஷார்….! ஆன்லைன் கல்வியில் மோசடி நடக்குது…. UGC எச்சரிக்கை அறிவிப்பு…!!

ஆன்லைன் படிப்பு தொடர்பாகப் போலிகளிடம் இருந்து மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலை., மானியக் குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் கல்வி…

Read more

வேலை வேண்டுமா..? மருத்துவத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

மும்பையில் உள்ள டிஎம்சி-டாடா மெமோரியல் மருத்துவமனை பல்வேறு துறைகளில் 28 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மருத்துவ இயற்பியலாளர் (01), லோயர் டிவிஷன் கிளார்க் (03), ஸ்டெனோகிராபர் (01), பெண் செவிலியர் (22), டெக்னீசியன் ‘சி’ (01) பணியிடங்கள் காலியாக உள்ளன. 12ம்…

Read more

CSK Vs SRH டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா…? ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28ஆம் தேதி சென்னை ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (ஏப்.25) நடைபெறுகிறது. நாளை காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் டிக்கெட்…

Read more

இனி வாட்ஸ் அப்பில் நெட் இல்லாமலே…. பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்…!!

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில்  மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி பல்வேறு புதிய வசதிகளைச் சோதித்து வருகிறது. அந்த வகையில், இணைய வசதி…

Read more

ரயில் கிளம்பிடுமோ என்ற பயம் இனி வேண்டாம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் வசதி….!!!

நாம் பொதுவாக ரயில்களில் பயணம் செய்யும்போது நல்ல உணவு எங்கே கிடைக்கும் என தேடியிருப்போம். மேலும் ரயிலை விட்டு இறங்கி உணவு வாங்க சென்றால் ரயில் கிளம்பிவிடுமோ என்ற பயம் இருக்கும். இந்நிலையில் ரயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணிப்போரின் வசதிக்காக சூப்பர் வசதி…

Read more

கறிவேப்பிலையை தூக்கி எறியாதீங்க…. உடல் எடையை குறைக்க “இது ஓர் அதிசய மருந்து”…!!

கறிவேப்பிலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கறிவேப்பிலை ஒரு அதிசய மருந்து என்று சொல்லலாம். கறிவேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கறிவேப்பிலை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்,…

Read more

அந்த 600 பேர் மனைவிகளின் தாலி பற்றி மோடி யோசித்தரா…? பிரியங்கா காந்தி அதிரடி பேச்சு…!!

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய 600 விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த விவசாயிகளின் மனைவிகளின் தாலி குறித்து பிரதமர் யோசித்தாரா? மணிப்பூரில் ஒரு பெண் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். அந்த பெண்ணின் தாலி குறித்து பிரதமர் யோசித்தாரா? இன்று ஓட்டுக்காக, இழிவான…

Read more

உடலில் ஒட்டுத்துணியின்றி…. அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தின் ஆக்ரோஷமான போஸ்டர்…!!

‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன், நடிகர் அருண் விஜய்யின் 36ஆவது படத்தை இயக்கவுள்ளார். சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ‘ரெட்ட தல’…

Read more

452 காலிப் பணியிடங்கள்…. ரயில்வேயில் வேலை அறிவிப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

ரயில்வே பாதுகாப்பு படை வேலை வாய்ப்பு. 452 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. நிறுவனம்: ரயில்வே பாதுகாப்பு படை பணியின் பெயர்: சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்: 452 விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி…

Read more

ஜாதி பார்த்து திருட்டு பழி….? பேருந்தில் நடந்த கொடுமை…. பெண் குமுறல்…!!

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர்  பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க…

Read more

தாராள மனசு போல…! ரூ.50 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சிவகார்த்திகேயன்…. எதற்காக தெரியுமா…??

நிதி பிரச்சனை, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் நேற்று பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கட்டிட பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக நடிகர் சங்கம்…

Read more

ராமர் உருவம் கொண்ட தட்டில் பிரியாணி….. பரபரப்பை கிளப்பிய ஹோட்டல்..!!!

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்தத் தட்டுக்கள்…

Read more

மகள் வயது இளைஞரோடு கள்ளக்காதல்…. நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்…. அதிர்ச்சி வாக்குமூலம்..!!

பெங்களூருவை சேர்ந்தவர் ஷோபா, இவரது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நிர்வாணமாக அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில், நவீன் என்ற இளைஞருடன் தகாத உறவில்…

Read more

பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்…. கொந்தளித்த சீமான்…!!!

இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில்பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும்,…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 25 முதல் இலவசமாக வழங்க உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25…

Read more

இனி மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கலாம்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மக்களிடையே மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லக்சம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவி, இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை 80% முன்கூட்டியே கணிக்கிறது.…

Read more

இனி எல்லாமே ஈஸி தான்…. கூகுள் பே-க்கு இனி டாட்டா காட்டலாம்…. வந்துவிட்டது கூகுள் வாலட்…!!

நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பும் பழக்கமானது அதிகரித்து விட்டது. குறிப்பாக கூகுள் பே அதிகமான அளவில் பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையில் கூகுள் வாலட்  புதிதாக அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி கொண்டிருந்தது . கடந்த ஒரு வருடமாக இந்த ஆப்…

Read more

10 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில வேலை பார்த்தால்…. பென்சன் வாங்குவோருக்கு சூப்பர் நியூஸ்….!!

தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய பல வசதிகளை வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது ஒன்றுதான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த பென்ஷன் மூலமாக ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் epfo…

Read more

Other Story