நடிகர் சிம்பு தன்னுடைய சினிமா கரியரில் உச்சத்தில் இருந்த ஆரம்ப காலத்தில் நிறைய கிசுகிசுவிலும் சிக்கினார். குறிப்பாக, நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலரது பெயர்கள் சிம்புவுடன் இணைத்துப் பேசப்பட்டது. இதில் ஹன்சிகா- சிம்பு காதல் பிரேக்கப் ஆக சிம்புவின் குணாதிசயமே காரணம் எனத் தற்போது தெரியவந்துள்ளது.

பிளேபாயாக இருந்த சிம்புவைப் பார்த்த ஹன்சிகா செட் ஆகாது என சைலன்ட்டாக விலகி விட்டாராம். மேலும், இவர்கள் பழகிய குறுகிய காலத்திலேயே சிம்பு ஹன்சிகாவுக்காக ரூ. 6 கோடி வரைக்கும் செலவு செய்ததாக பத்திரிகையாளர் அந்தணன் யூடியூப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.