கறிவேப்பிலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கறிவேப்பிலை ஒரு அதிசய மருந்து என்று சொல்லலாம். கறிவேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கறிவேப்பிலை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.