“இனி காசு கொடுத்து ஸ்பாட்டிஃபை வாங்காதீங்க!”முற்றிலும் இலவசமாகப் பெற…. இந்த சிம்பிள் ட்ரிக் போதும்…. மாஸ் ஆஃபர்…. உடனே இத செக் பண்ணுங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் பாடல்களை விளம்பரங்கள் ஏதுமின்றி, உயர்தர ஆடியோவில் கேட்கவும், பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் கேட்கவும் ஸ்பாட்டிஃபை பிரீமியம் சந்தா பெரிதும் பயன்படுகிறது. தற்போது இந்தியாவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, பிரபல ஆடியோ பிராண்டான ‘போட்’ (boAt) மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான ‘வோடபோன்…
Read more