திராவிடக் கட்சிகளுக்கு செக்.. வேளச்சேரியில் இறங்கும் தளபதி.. கள ஆய்வில் வெளியான அதிரடி தகவல்கள்..!!

தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் எனப் பல முன்னணி நடிகர்கள் அரசியலில் தடம் பதித்த வரிசையில், தற்போது நடிகர் விஜய்யும் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி மூலம் இணையவுள்ளார்.…

Read more

“அதிமுக ஒருபோதும் சொன்னதைச் செய்யாது” – எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சாடிய முதலமைச்சர்..!!

சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் எடப்பாடி பழனிசாமி…

Read more

“ஸ்டாலின் ஒரு ஹிட்லர்..” விடியா அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டது.. எம்.ஜி.ஆர் பாடலை பாடி எச்சரித்த எடப்பாடியார்..!!

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி ‘கொடுங்கோல் ஆட்சி’ என்றும், அவர் ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாகத்…

Read more

“திமுக ஆபீஸ் இங்க இல்ல, டெல்லில இருக்கு!” – ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி.. அதிரடி அட்டாக்..!!

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுகவின் உண்மையான அலுவலகம் தமிழ்நாட்டில் இல்லை என்றும், அது டெல்லியில்தான் இயங்கி வருகிறது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும்…

Read more

“ஆட்சி அதிகாரம் வேணும்.. இல்லையென்றால்..!” திமுகவுக்கு காங்கிரஸ் கொடுத்த ஷாக்.. உடையும் நிலையில் கூட்டணியா?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கேட்டு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. மதுரையில் பேசிய திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி, “பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆள் இல்லாத காங்கிரஸிற்கு…

Read more

“அவர் வந்தால் நாங்க இருக்க மாட்டோம்!” திமுக கூட்டணியில் ராமதாஸ்? கொந்தளித்த திருமாவளவன் – அதிரடியில் அறிவாலயம்..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவதாக அன்புமணி அறிவித்ததற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியின் சின்னம் மற்றும் முக்கிய முடிவுகளில் தமக்கே இறுதி அதிகாரம் இருப்பதாகக் கூறிய அவர், முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசி வருவதால் திமுக…

Read more

திமுக vs அதிமுக: “வாரிசு ஆட்சிக்கு எண்ட் கார்டு விழப்போகுது!” இபிஎஸ்ஸின் ஆவேசம்.. ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதில்.‌.!!

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே ‘வாரிசு அரசியல்’ குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. திமுகவின் வாரிசு அரசியலுக்குத் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால்…

Read more

“இது பிளாக் மெயில் கூட்டணி!” தமிழகத்தில் உங்க பருப்பு வேகாதது.. பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் பிரதமர்…

Read more

“மக்களோட கோபத்துக்கு ஆளாவீங்க!” – திமுகவுக்கு ராமதாஸ் விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. பின்னணியில் இருக்கும் மின் கட்டண விவகாரம்..!!

திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் தாங்கள் ஒருபோதும் நீடிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, விசிகவின் உறுதியான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ராமதாஸை கூட்டணியில் சேர்க்கும்…

Read more

“யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!” இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் கெத்து.. தஞ்சை மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்..!!

தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். திமுக அரசு எப்போதும் பெண்களுக்கான அரசாகச் செயல்பட்டு வருவதாகவும்,…

Read more

“ஸ்டாலினுக்காகத்தான் பொறுமையா இருக்கோம்!” திமுக எம்.எல்.ஏ-வை எச்சரித்த ஜோதிமணி.. பரபரப்பு பின்னணி..!!

மதுரை திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது எனப் பேசியது கூட்டணியிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், எம்பி…

Read more

“நாங்க பார்க்காத படையெடுப்பா?” தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது.. டெல்லிக்கு சவால் விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

“பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து போக நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல” என்று காஞ்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். தமிழ்நாட்டை அடிமைப்படுத்த டெல்லியில் இருந்து காலந்தோறும் படையெடுப்புகள் வருவதாகக்…

Read more

“நிமிர்ந்து பாருங்க அப்போதான் சூரியன் தெரியும்!” எடப்பாடியை மேடையிலேயே வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் நேற்று மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மரியாதை செலுத்திப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை “பத்து தோல்வி பழனிசாமி”…

Read more

“மோடி சுட்ட வடை புளிச்சு போச்சு” அதிமுக ஒரு ‘கொத்தடிமை கூட்டம்’.. பாஜக ஒரு ‘டப்பா இன்ஜின்’.. ஸ்டாலினின் அதிரடி அட்டாக்..!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதை நாம் தடுப்பதால், மத்திய அரசு தர வேண்டிய 3,458 கோடி…

Read more

திமுக ஆட்சி ஒரு ‘ஓடாத ஓட்டை இன்ஜின்’ புள்ளிவிவரங்களுடன் கிழித்துத் தொங்கிய எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த மாபெரும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டது தங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும், அதிமுக தலைமையிலான இந்தக் கூட்டணியின் எழுச்சியைக்…

Read more

“அது டபுள் இன்ஜின் இல்ல… டப்பா இன்ஜின்!” மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும்…

Read more

“234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன்!” அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. மிரண்டு போன அரசியல் களம்..!!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய அவர், “கூட்டணி கட்சிகளில் ஒரு சிலருக்கு நம் மீது அதிருப்தி இருக்கலாம், அவர்கள் தேவையற்ற கருத்துகளைக்…

Read more

“ஆளை விடுங்கப்பா” ஓபிஎஸ் அணியில் 3-வது விக்கெட்…. இன்று திமுகவில் இணையும் முக்கிய புள்ளி…. யார் தெரியுமா….?

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். சமீபகாலமாக அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுகவில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே மருது அழகுராஜ் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் முதல்வர்…

Read more

அலங்காநல்லூரில் அதிரடி.. “காளைகளை அடக்குங்க.. அரசு வேலை வாங்குங்க” மதுரை மண்ணில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில்…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலையா? “இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான்” முதல்வர் ஸ்டாலினை அடுக்கடுக்கான கேள்விகளால் வறுத்தெடுத்த அண்ணாமலை..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இது மற்றொரு ஏமாற்று வேலை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 2021 தேர்தலின் போது, ஜல்லிக்கட்டு…

Read more

2026-ல் அதிமுக, திமுக-வுக்கு செக்.. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது” “கூட்டணி ஆட்சிதான் உறுதி..தினகரன் கணிப்பால் பரபரப்பு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அ.ம.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பா.ஜ.க. மாநாட்டு பதாகையில் டி.டி.வி.தினகரனின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததால், அவர் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது.…

Read more

தேர்தல் பயம் வந்துடுச்சு.. “எல்லாம் வெறும் ஸ்டிக்கர் அரசியல்” லேப்டாப் முதல் பொங்கல் பணம் வரை.. நயினார் நாகேந்திரனின் அதிரடி எக்ஸ் பதிவு..!!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக அரசு அறிவித்து வரும் திட்டங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். நான்கரை ஆண்டுகளாக எதையும் செய்யாமல் தூங்கிவிட்டு, இப்போது தேர்தல் பயத்தில் மாணவர்களுக்கு லேப்டாப், பொங்கல் ரொக்கம் மற்றும் ஓய்வூதியத் திட்டம்…

Read more

“உங்க கனவ சொல்லுங்க” திட்டமா? இல்லை “வாக்கு சேகரிக்கும்” நாடகமா? திமுக-வின் புதிய திட்டம் குறித்து ஈ.பி.எஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

திமுக அரசு புதிதாகத் தொடங்கியுள்ள ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தைக் கடுமையாகச் சாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாத முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களின்…

Read more

அதிமுக-வுக்கு ஓட்டு போட்டால் பாஜக ஆட்சி தான்.. “நான் இருக்கும் வரை இது நடக்காது” அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதிலடி..!!

திண்டுக்கல் மாவட்டம் வேலு நாச்சியார்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 300-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசினார். அப்போது, தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிரானது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய புகாருக்கு அவர்…

Read more

எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது”.. திமுக அரசை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மகளிர் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக திமுக அரசை கடுமையாகச் சாடினார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், நிரந்தர டிஜிபி இல்லாததால் தமிழகம் ‘தலையில்லாத முண்டம்’…

Read more

“கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது” திமுக கூட்டணியை உடைக்க சதி நடக்கிறதா? காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் பேச்சால் வெடித்த மோதல்..பதிலடி கொடுத்த அப்துல்லா..!!

திமுக கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசிய கருத்து, தற்பொழுது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்றும், இனி வரும் காலங்களில் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு…

Read more

3 மாதங்களுக்கு விரதம் இருங்கள்.. திமுக ஆட்சி குறித்து நயினார் நாகேந்திரன் சொன்ன அதிரடித் தகவல்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜகவின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழாவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனல் பறக்கும் உரையாற்றினார். திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடிய அவர், மக்கள் கோயில்களில் இறைவனிடம் வேண்டுமளவிற்கு இந்த ஆட்சி மீது அதிருப்தியில்…

Read more

ஸ்டாலின் ஒரு ‘தலைகாட்டி பொம்மை’.. சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து புதுக்கோட்டையில் அண்ணாமலை வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பங்கேற்ற முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் எங்கு சென்றாலும் இந்த ஆட்சி எப்போது அகலும் என்ற பேச்சுதான் மக்களிடையே மேலோங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட…

Read more

திமுகவை ஒழிப்பதே எங்கள் வேலை.. நயினார் நாகேந்திரன் யாத்திரை நிறைவு விழாவில் பாஜக போட்ட மெகா பிளான்.. புதுக்கோட்டையில் கர்ஜித்த அமித்ஷா..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். விழாவில் பேசிய அவர், திமுக ஒரு ஊழல் மற்றும் வாரிசு…

Read more

“திமுக கடவுளுக்கே எதிரி”..மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.. புதுச்சேரி பாஜக மாநாட்டில் சீறிய குஷ்பு..!!

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிர்வாகி குஷ்பு சுந்தர், பிரதமர் மோடியின் தலைமையால் இந்தியா பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் பாஜக மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித்…

Read more

“ஸ்டாலின் நோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதுதான்!” – திமுகவின் ரகசியத்தை உடைத்த அமித்ஷா..!!

புதுக்கோட்டையில் நடைபெற்ற நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சி…

Read more

“இதயக்கனியின் புகழை மறைக்க முடியாது” கொதிக்கும் அதிமுக தொண்டர்கள்.. திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த கடும் எச்சரிக்கை..!!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 1981-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக…

Read more

2026-ல் திமுகவை வீழ்த்த அமித்ஷா போட்ட மாஸ்டர் பிளான்.. கைகோர்க்கும் முக்கிய தலைவர்கள்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில், தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி புதிய மாற்றத்தை…

Read more

“இது விடியல் ஆட்சி இல்லை.. கஞ்சா ஹீரோக்களின் ஆட்சி” ரகசியம் காக்கும் அரசின் முகத்திரையை கிழித்த தமிழிசை சௌந்தரராஜன்..!!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ‘ஜீரோ கஞ்சா’ என்று அரசு சொன்னாலும், உண்மையில் ‘கஞ்சா ஹீரோக்கள்’ தான் மாநிலம் முழுவதும் உலா வருகிறார்கள் என்றும்,…

Read more

“திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு போடுவேன்” போயஸ் கார்டனில் இருந்து சீறிய சசிகலா.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது ஒரே இலக்கு என்று சசிகலா சென்னையில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டதாகக்…

Read more

திமுக அரசால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு..!!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில்…

Read more

ஒரே மேடையில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி..”ராஜஸ்தானில் தடை… தமிழ்நாட்டில் ஐபோன்!”..திரண்ட லட்சக்கணக்கான பெண்கள்..பாஜக-வை சீண்டிய முதல்வர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல்…

Read more

5 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன்..”எல்லோரையும் கடன்காரர்களாக மாற்றிவிட்டார்கள்”..திமுக அரசை விளாசித் தள்ளிய இ.பி.எஸ்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் இப்போதைய நிலையைப் புரிந்து கொண்டு வரும் பொங்கலுக்கு குடும்ப…

Read more

“இன்னும் 3 அமாவாசை தான்!” திருப்போரூர் கூட்டத்தில் திமுக-வை விளாசிய இபிஎஸ்..தேர்தல் வாக்குறுதிகளால் பரபரப்பு!!!

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தி.மு.க.…

Read more

மலப்பாம்பாடியில் குவிந்த மக்கள் கூட்டம்..”புது எனர்ஜி கிடைச்சிடுச்சு!” திருவண்ணாமலை மண்ணின் பெருமையை உருகிப் பேசிய முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அவர், அங்கு திரண்டிருந்த மக்களின்…

Read more

“கண்ணாடி முன்னாடி நின்னு கல்லெறியாதீங்க!” அறிக்கை முழுக்க அனல் தெறிக்கும் வார்த்தைகள்! – ஸ்டாலினுக்கு விஜய் கொடுத்த மரண மாஸ் பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத்தை ‘பாஜகவின் அடிமை’ என்று விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தான் பாஜகவின் முதல் அடிமை என்று சாடியுள்ள அவர், முதல்வர் ஸ்டாலின் கண்ணாடி முன் நின்று கொண்டு தன்…

Read more

“கிழிந்த முகமூடிகள்.. விழிபிதுங்கும் எதிரிகள்” “இனி பேச்சல்ல.. வீச்சு!” – முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கொடுத்த நெத்தியடி பதில்!

தமிழக வெற்றிக்கு கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், புதுச்சேரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மிக வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈரோடு கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளையும்…

Read more

அதிரடி! தமிழ்நாட்டைக் கடந்து இந்தியாவையும் காக்க வேண்டிய கடமை! அறிவுத்திருவிழா நடத்தி அசத்திய உதயநிதி! ஸ்டாலின் கொடுத்த ஷாக் தகவல்!

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணம், தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுக்க முயன்ற சக்திகளை எதிர்த்துப்…

Read more

2.5 கோடி வாக்குகள் இலக்கு! “தமிழ்நாட்டை இனியும் தி.மு.க. தான் ஆளும்!” – தலைவர் ஸ்டாலின் கொடுத்த சவால்..!!!

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் காணொலி மூலம் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாட்டின் ஆட்சி மீண்டும் தி.மு.க.வின் கைக்கே வரும் என…

Read more

சொந்தத் தொகுதியில்… புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று புதிதாக கட்டப்பட்ட ஒரு துவக்கப்பள்ளியை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் பைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கல்வித்துறை அமைச்சர், உள்ளாட்சி அமைச்சர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள்…

Read more

“ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் தான் இருக்கும்!!” நச்சுனு பதில் அளித்த முக ஸ்டாலின்….!!

சென்னையின் கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு முக்கிய விவரங்களை பகிர்ந்து கொண்டார். முதல் முறையாக, தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முழுமையாக தயாராக இருப்பதாக அவர் கூறினார். பொதுமக்களின் பாதுகாப்புக்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை…

Read more

ரூ5,000 கோடிக்கு கணக்கு….? “ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்க” பதிலடி கொடுத்த ஸ்டாலின்…!!

பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான விமர்சனம்: ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தேவையை…

Read more

BREAKING: கொந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின்

இந்தியா முழுவதும் 7 நாட்களில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் சி.ஏ.ஏ. சட்டம் எதிரானது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜகவின் நாசகாரச் செயல்களை திமுக அனுமதிக்காது. உறுதியாகச்…

Read more

டிசம்பர் முதல்….. “புதிய பயனாளர்களுக்கு ரூ1,000” உறுதியளித்த தமிழக முதல்வர்…!!

பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்ட அறிமுகப்படுத்தப்பட்ட தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து அதில் சிலருக்கு ரூ 1000 கிடைக்கப் பெற்று வரும் நிலையில், மீதமுள்ளோர் பலர் மீண்டும் ரூ…

Read more

கோட்டையில் ஜனநாயகம் இல்லை…! இதுலாம்  மக்களுக்கு தெரியட்டும்… மீடியா முன்பு கொட்டித்தீர்த்த எடப்பாடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்த்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். நம்பிக்கை தான் முக்கியம். மரபை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.  மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அமர்ந்து…

Read more

Other Story