“பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்!” – மேடையிலேயே ஓ.பி.எஸ்-ஐ கட்டி அணைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!!
மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் திமுக இணைந்ததை வரவேற்று நெகிழ்ச்சியுடன் பேசினார். 2008-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் ஆற்றிய உரையைக் கண்டு மறைந்த தலைவர் கலைஞர் அவரை “பச்சைத்தமிழர்” என்று பாராட்டியதை நினைவுகூர்ந்த…
Read more