எல்லாரும் பக்கத்துல பக்கத்துல உட்கார சீட் இருக்கு; எங்களுக்கு மட்டும் சீட் கொடுக்கல… எடப்பாடி பழனிச்சாமி வேதனை..!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் கோரிக்கை நியாயமான கோரிக்கை. காங்கிரஸில் 18 சட்டமன்ற உறுப்பினர்தான் இருக்காங்க. அந்த 18 சட்டமன்ற உறுப்பினர் இருக்கின்ற ஒரு கட்சிக்கு கட்சித்…
Read more