முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை வெளியிட்டவர் அதனுடன் “தீ தளபதி” பாடலை பேக்ரவுண்ட் மியூசிக் ஆக இணைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.