கூலி தொழிலாளி இறப்பில் திடீர் திருப்பம்…. அண்ணன் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவுத்தன்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுந்தரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் சுந்தரேசன் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு…
Read more