“நீங்க எங்களுக்கு ரொம்ப முக்கியம்…. பெல்ட் போடுங்க” போலீஸிடம் சிக்கிய கிரிக்கெட் நட்சத்திரம்…. அடுத்து நடந்த ட்விஸ்ட்….!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான இர்பான் கான் நியாஸி, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக டிராஃபிக் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த இர்பான் கானை…

Read more

“முதல்ல இது ரேடியோன்னு தான் நினைச்சாங்க” காரில் பாட்டுப் பாடி அசத்திய கேப் டிரைவர்…. மிரண்டு போன வெளிநாட்டு தம்பதி….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதநேயத்திற்கும் கலைக்கும் எல்லைகள் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அர்ஜுன் கிராட்சாம்ஸ் எனும் கேப் டிரைவர், தனது காரில் பயணம் செய்த ஒரு சுற்றுலாப் பயணி தம்பதி மற்றும் அவர்களது…

Read more

“கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?” – நள்ளிரவில் சாலையில் ஜோடி செய்த காரியம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

மும்பையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான சர்ச்கேட் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில், ஜோடி ஒன்று அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள…

Read more

​”வெற்றிக்கு பின்னால எவ்வளோ போராட்டங்கள்” இன்று முதலமைச்சராகிறார் விஜய்…. வைரலாகும் தவெக பெண்களின் கொண்டாட்டம்….!!

தமிழக அரசியலில் சுமார் 60 ஆண்டுகளாக நீடித்து வந்த திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்கள் இன்று (மே 10) தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொள்கிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108…

Read more

“விழுந்தாலும் ஒரு கெத்து!” பிரபல கொரிய நடிகை செய்த வைரல் காரியம்.. அவமானத்தை அன்பாக மாற்றிய அந்த ஒரு நொடி.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

தென் கொரியாவின் தலைநகர் சீலில் நடைபெற்ற 62-வது பெக்சாங் கலை விருதுகள் விழாவில், பிரபல நடிகை ஷின் ஹியூன்-பின் சிவப்பு கம்பளத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. ஊதா நிற நீண்ட கவுன் அணிந்து தேவதை போல வந்த அவர்,…

Read more

“சொத்து எதுவும் இல்ல.. ஆனா சுத்தி நாலு சொந்தம் இருக்கு!” – ரிக்‌ஷாவில் நாய்களுடன் வலம் வரும் முதியவர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

வயதான முதியவர் ஒருவர் தனது சைக்கிள் ரிக்‌ஷாவில் நான்கு தெருநாய்களுடன் பயணம் செய்யும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரிடம் மிகக்குறைந்த அளவிலான உடைமைகளே இருந்தாலும், அந்த நாய்கள் மீது அவர் காட்டும் அன்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த…

Read more

“இது ஸ்மார்ட் மீட்டரா இல்ல கொள்ளை மீட்டரா?” எரியாத லைட்டுக்கு எகிறும் ரீடிங்…. வீதியில் இறங்கிய மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிட கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் மீட்டர்கள், இப்போது பொதுமக்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், மின்சாரம் இல்லாத நேரத்திலும் ஸ்மார்ட் மீட்டரில் ரீடிங் ஓடிக்கொண்டிருப்பதை…

Read more

“இப்படியெல்லாம் கூடவா யோசிப்பாங்க? ஸ்கூட்டருடன் நீச்சல் குளத்தில் குதித்த வாலிபர்.. அந்தரத்தில் பறந்த ஸ்கூட்டர்… கடைசியில் என்னாச்சு? திக் திக் நிமிடங்கள்..!!

சமூக ஊடகங்களில் பகிரப்படும் விசித்திரமான மற்றும் வேடிக்கையான காணொளிகள் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஒரு இளைஞன் நீச்சல் குளத்தின் அருகே தனது ஸ்கூட்டருடன் வந்து வினோதமான சாகசம் செய்ய…

Read more

“சாதாரண மனிதர்களுக்கும் அரசியல் களத்தில் உரிய வாய்ப்புகளை வழங்கியவர் எங்களது அண்ணன் விஜய் மட்டும்தான்”… உருகிய வேட்பாளர் விக்னேஷ்…!!!

“சாதாரண மனிதர்களுக்கும் அரசியல் களத்தில் உரிய வாய்ப்புகளை வழங்கியவர் எங்களது அண்ணன் விஜய் மட்டும்தான்” என கிணத்துக்கடவு தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விக்னேஷ் பெருமிதத்துடன் முழங்கியுள்ளார். பாரம்பரிய அரசியல் குடும்பப் பின்னணி இல்லாத எளிய தொண்டர்களுக்கும், மக்கள் சேவையில்…

Read more

“பிஞ்சு கைகளில் துடைப்பமா?” கழிவையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

ஜார்கண்ட் மாநிலம் கார்வா பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களைக் கொண்டு கழிவறைகளைச் சுத்தம் செய்ய வைக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலில், கனமான புத்தகப் பைகளைச் சுமக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், துப்புரவுப் பணியாளர்கள் யாரும்…

Read more

“திறந்து கிடந்த கதவு…. பூனைக்கு காவல் நின்ன டெலிவரி ஊழியர்…. இப்படியும் ஒரு நபரா….? வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், பெண் ஒருவர் அவசரத்தில் தனது வீட்டின் கதவைத் திறந்தே வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டில் ஒரு பூனை மட்டுமே தனியாக இருந்த நிலையில், அந்த வழியாக ஆர்டர் டெலிவரி செய்ய வந்த…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் பாதாளத்தில் விழுந்த கார்” இமாச்சல பிரதேசத்தில் நடந்த கோர விபத்து…. அதிர வைக்கும் காட்சி….!!

இமாச்சலப் பிரதேசத்தின் அபாயகரமான மலைப்பாதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, வளைவில் திரும்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து நேராகப் பள்ளத்தாக்கில் விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

“200 அடி உயர தண்ணீர் தொட்டியில் குளியல்” ரீல்ஸ் மோகத்தால் குடிநீரை அசுத்தப்படுத்திய இளைஞர்கள்…. வைரலாகம் பகீர் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள உமர்பூர் கிராமத்தில், இரண்டு இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்வதற்காக 200 அடி உயரமுள்ள அரசு குடிநீர் தொட்டியின் மீது ஏறி உள்ளனர். அவர்கள் தொட்டியின் மேலே ஏறியது மட்டுமின்றி, கிராமம் முழுவதும் விநியோகிக்கப்படும்…

Read more

“பணத்தாசை பிடிச்ச ஹாஸ்பிடல்” வென்டிலேட்டரில் வைத்து 5 லட்சம் பில்…. சிறுவனின் கிட்னி திருடப்பட்டதா….? பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகள்….!!

பாட்னாவில் உள்ள பாரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் விஷால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த அந்தச் சிறுவன், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி…

Read more

“குட்டி ஃபேனுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்” தன் மாலையை கழுத்தில் போட்டு மகிவித்த வைபவ்…. நெகிழ்ந்து போன சிறுவன்….!!

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி, தனது கனிவான செயலால் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இளம் வயதிலேயே கோடிகளை அள்ளிய வைபவ், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது, அவரைப் பார்க்க ஒரு சிறுவன் (நொடி ஃபேன்)…

Read more

எலும்புகூடுடன் வைரலான பிறகு நடவடிக்கை…. பணத்தை ஒப்படைத்து போட்டோ ஷூட் நடத்திய அதிகாரிகள்…. வெளியான வீடியோ….!!

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில், ஜிது முண்டா என்ற பழங்குடியின மனிதர் தனது இறந்த சகோதரியின் வங்கிச் சேமிப்பை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் இல்லாமல் பணம் தர மறுத்துள்ளனர். தான் படிப்பறிவற்றவன்…

Read more

“அம்மா…. அப்பா…. எங்களை விட்டுட்டு போகாதீங்க” போலீஸ் ஸ்டேஷனில் அழுது துடித்த இரு பெண் குழந்தைகள்…. மனதை ரணமாக்கும் காட்சி….!!

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லலிதா தன்…

Read more

“என் மகனுக்காக உயிரையே கொடுப்பேன்” ஓடும் ரயிலுக்கு அடியில் குதித்த தந்தை…. ரத்தத்தை உறைய வைக்கும் திக் திக் நிமிடங்கள்….!!

பங்களாதேஷின் பைரப் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு வயது குழந்தையுடன் இறங்க முயன்ற தந்தை, நிலைதடுமாறி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான மரணப் பள்ளத்தில் விழுந்தார். தன் கண் முன்னே குழந்தை விழுவதைக் கண்டு துடித்த தந்தை, ஒரு நொடி…

Read more

பயங்கரம்! அயர்ன் பண்ணும்போது திடீரென வெடித்த சிலிண்டர்…. நூலிழையில் தப்பிய உயிர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு தையல் கடையில் (Tailor Shop), துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரில் தீப் பிடித்தது. சில வினாடிகளிலேயே தீ மளமளவென எரியத் தொடங்கியதால் கடையில் இருந்த ஊழியர்கள்…

Read more

“உண்மையிலே அந்த பொண்ணுக்கு தில்லுதான்” நகை கடையில் கைவரிசை…. திருடனுடன் மல்லு கட்டிய உரிமையாளரின் மகள்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஒரு நகைக்கடையில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் சுமார் 20 கிராம் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தக் கடையின் உரிமையாளரின் 18 வயது மகள், கொள்ளையர்களை விரட்டிச் சென்றார்.…

Read more

“எங்க ஓடுற…. உன்ன விடமாட்டேன்” நடுரோட்டில் நடந்த பாம்பு – கீரி சண்டை…. யாருக்கு வெற்றி….? இணையத்தை அதிர வைக்கும் மோதல்….!!

இயற்கையிலேயே பாம்புக்கும் கீரிக்கும் இருக்கும் பகை உலகறிந்த ஒன்று. இவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டால், அதில் ஏதோ ஒன்றின் உயிர் போவது உறுதி. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு விஷப்பாம்புக்கும் கீரிக்கும் இடையே நடக்கும்…

Read more

​”ஐயோ.. மானமே போச்சு” திருமண மேடையில் கழண்டு விழுந்த பேண்ட்…. மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவமானம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ காண்போரை ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும், மறுபக்கம் மணமகனின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்துள்ளது. திருமணத்தின் மிக முக்கியமான சடங்கான ‘ஜெய்மாலா’ (மாலை மாற்றும் சடங்கு) மேடையில் நூற்றுக்கணக்கான விருந்தினர்கள்…

Read more

​”என்னை ரிஜெக்ட் பண்ணீங்கள்ல…. அனுபவிங்க” வேலை தராத கம்பெனிகளுக்கு பில்லி சூனியம்…. இளைஞர் செய்த வினோத காரியம்….!!

வேலை தேடி சலித்துப்போன இளைஞர் ஒருவர், தனக்கு வேலை தராமல் ஏமாற்றிய நிறுவனங்களுக்கு எதிராக ஹாங்காங்கில் உள்ள ஒரு வினோத பாரம்பரிய சடங்கைச் செய்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கன்டென்ட் கிரியேட்டரான ஷோ திவான் (Sho Dewan)…

Read more

39 வயதிலும் குறையாத குறும்பு.. ஷர்துல் தாக்கூரை கலாய்த்த ‘ஹிட்மேன்’… ரோகித் சர்மாவின் வேற லெவல் சேட்டை… வைரலாகும் வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, தனது 39-வது பிறந்தநாளை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி கொண்டாட உள்ளார். இந்த நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது தனது சக வீரர் ஷர்துல் தாக்கூரை அவர் வேடிக்கையாக கிண்டல்…

Read more

நெஞ்சே பதறுது..! நடு ரோட்டில் ஜெட் வேகத்தில் பைக்கில் பிறந்த வாலிபர்… அந்தப் பெண்ணுக்கும் குசும்பை பாத்திங்களா… ஜஸ்ட் மிஸில் தப்பிய உயிர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் லைக்குகளுக்காகவும், புகழுக்காகவும் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிகின்றன. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கின் கட்டுப்பாடு…

Read more

“தம்பி.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!”.. மெட்ரோ ரயிலையே போர்க்களமாக்கிய நபர்.. ஒரு ஆட்டத்தை பார்த்தீங்களா..? டான்ஸால் பதறிய பயணிகள்… வீடியோ வைரல்..!!

டெல்லி மெட்ரோ ரயிலில் நபர் ஒருவர் ‘தேரி தீவானி’ என்ற புகழ்பெற்ற பாடலுக்கு ஆடிய விசித்திரமான நடன வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுவாக மெட்ரோ ரயில்களில் சண்டைகள் அல்லது தள்ளுமுள்ளு வீடியோக்கள் தான் வைரலாகும், ஆனால் இந்த…

Read more

“இவருக்கெல்லாம் பெரிய மனசுங்க!”.. IIT பேராசிரியரின் வேற லெவல் ‘Treat’.. பிறந்தநாளில் அவரே செய்த காரியம்‌‌.. ஆச்சரியத்தில் உறைந்த மாணவர்கள்..!!

ஐஐடி கரக்பூர் பேராசிரியர் அரவிந்த் ரௌட்ரே, தனது பிறந்தநாளை மாணவர்களுடன் மிக எளிமையான முறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளது. வழக்கமாக பிறந்தநாள் என்றாலே பெரிய ஹோட்டல்களில் விருந்து வைப்பார்கள், ஆனால் இந்தப் பேராசிரியர் தனது…

Read more

ஒரு வீடியோ, ஓராயிரம் வதந்திகள்… அந்த இளைஞனுக்கு உண்மையில் என்ன நடந்தது?… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவ அறிக்கை…!!!

மீரா-பயந்தர் பகுதியில் பரவிய ‘ஸோம்பி டிரக்’ குறித்த செய்தி வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. அந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட இளைஞன் உண்மையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை; மாறாக, அவர் ஒரு தீவிரமான வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்…

Read more

“விஞ்ஞானிகளே வியந்து போவார்கள்!” வைக்கோல் தூக்க இவ்வளவு சுலபமான வழியா? வெறும் மூங்கில் குச்சியால் இந்த கிராமத்து மக்கள் செய்த மேஜிக்கைப் பாருங்கள்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, கிராமப்புற மக்களின் அபாரமான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. கனமான வைக்கோல் கட்டுகளைத் தூக்குவது கடினமான வேலை என்பதால், இரண்டு கிராமவாசிகள் மூங்கிலைப் பயன்படுத்தி ஒரு எளிய தந்திரத்தைக் கையாண்டுள்ளனர். வழக்கமாக இவ்வளவு பெரிய சுமைகளைத்…

Read more

“கின்னஸ் சாதனை ஆசை கடைசியில் கம்பி எண்ண வைக்குமா..?” பைக் மூலம் ரயிலை இழுக்க முயன்ற இளைஞர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோஹெல் என்ற இளைஞர், தனது மோட்டார் சைக்கிளைக் கொண்டு ஒரு ரயிலை இழுக்க முயன்ற விபரீதச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே எஸ்யூவி கார் ஒன்று ரயிலை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த…

Read more

“பரிட்சை எழுத வந்தது ஒரு குத்தமா..?” மாணவனை விரட்டியடித்த கல்லூரி.. விளைநிலத்தில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடந்த ஜிவாஜி பல்கலைக்கழகத் தேர்வின் போது, அதிர்ச்சியூட்டும் முறைகேடு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வு மையத்திற்குள் அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய மாணவர் ஒருவர், கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு விளைநிலத்தில் அமர்ந்து…

Read more

“கையில் டார்ச் லைட்!”.. இருட்டில் அறுவை சிகிச்சை..? VIP-க்கு ஒரு நீதி.. ஏழைகளுக்கு ஒரு நீதியா..? மருத்துவமனையில் டாக்டர் எடுத்த வீடியோ.. பாக். அரசுக்கு களங்கம்..!!

பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டு, அந்நாட்டு சுகாதாரத் துறையின் அவலநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை அரங்குகளில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் உயிருக்குப் போராடிய நிலையில், அங்கிருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் இதனை வீடியோ எடுத்து சமூக…

Read more

டெஸ்லா காருக்கே டஃப் கொடுக்கும் இந்தியக் காளைகள்.. ஜிபிஎஸ் தேவையில்லை.. எங்க வீட்டு மாடு இருக்கு.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளி, இந்திய கிராமப்புற வாழ்க்கையின் எதார்த்தத்தையும் விலங்குகளின் அபாரமான அறிவையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு விவசாயி நாள் முழுவதும் வயலில் உழைத்த களைப்பில் தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க,…

Read more

“நமக்கு வர்றதெல்லாம் ஒரு கஷ்டமா?” உடல் ஒத்துழைக்கல.. ஆனா உறுதி குறையல.. லாரி டிரைவர் செய்த காரியம்.. பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் காட்சி..!!

சின்னச் சின்ன கஷ்டங்களுக்காகக் கூட கடவுளைச் சபிக்கும் இந்த உலகில், மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை ஒரு மாற்றுத்திறனாளி லாரி ஓட்டுநர் நிரூபித்துள்ளார். சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், மிகுந்த போராட்டத்திற்கு இடையே அந்த…

Read more

“இனிமேல் ட்ரெயினில் சாப்பாடு வாங்கும்போது 10 தடவை யோசிங்க” பாத்ரூம் அருகே காய் நறுக்கும் நபர்…. ரயில் பயணிகளைப் பதறவைத்த வீடியோ….!!

ரயில் பயணம் என்றாலே ஜன்னல் ஓர இருக்கையும், சூடான உணவும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் உணவின் தரம் குறித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பெட்டிகளுக்கு இடையில்,…

Read more

“ஒரு மாசத்துக்கு இவ்வளவு தேவையா?” – மளிகை, வாடகைக்கே பாதி சம்பளம் காலி! ..!பெண் வெளியிட்ட அதிர்ச்சி தரும் வீட்டு பட்ஜெட்!

குருகிராமில் வசிக்கும் அனுஷ்கா என்ற பெண், தனது குடும்பத்தின் ஒரு மாத கால வீட்டுச் செலவுகள் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது நகர்ப்புறங்களில் வசிக்கும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில், ஒரு செமி-பர்னிஷ்டு 2BHK வீட்டிற்கு வாடகையாக…

Read more

“ஒரு முறை இல்ல…. ரெண்டு முறை” கேம் விளையாடும்போது ஆஃப் பண்ணிய பெண்…. அந்த இளைஞரின் பொறுமையை பாருங்க…. வைரலாகும் வீடியோ….!!

இன்டர்நெட் கஃபே ஒன்றில் இளைஞர் ஒருவர் மிகவும் ஆர்வமாக கணினியில் கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது நடந்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்குப் பக்கத்தில் உள்ள கணினியைப் பயன்படுத்த வந்த ஒரு பெண், எதிர்பாராதவிதமாக இந்த இளைஞரின் கணினி சுவிட்சை ஆஃப்…

Read more

பெங்களூருல இப்படியும் ஒரு ஆபத்தா… ? ஸ்லாப் உடைந்து சாக்கடைக்குள் விழுந்த நபர்…. பதறவைக்கும் வைரல் வீடியோ….!!

பெங்களூரு நகரின் மோசமான உள்கட்டமைப்பை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர், சாக்கடையின் மேல் போடப்பட்டிருந்த சிமெண்ட் பலகை (Slab) மீது கால் வைத்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக அந்த பலகை…

Read more

“திருட வந்த இடத்துல இப்படியா மாட்டுவாங்க?” ஷட்டரை தட்டி ‘வெளிய விடுங்கப்பா’ என கெஞ்சும் திருடர்கள்…. வைரல் வீடியோ….!!

மொபைல் திருடச் சென்ற இடத்தில் கடைக்குள்ளேயே திருடர்கள் சிக்கிக்கொண்ட சுவாரசியமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடையின் ஷட்டரைத் தூக்கிவிட்டு உள்ளே நுழைந்த திருடர்களை, கவனித்த ஒரு நபர் சாமர்த்தியமாக வெளியிலிருந்து ஷட்டரை இழுத்துப் பூட்டியுள்ளார். உள்ளே மாட்டிக்கொண்ட திருடர்கள்…

Read more

“அப்படி என்ன அவசரம்…. ராங் ரூட்ல வந்தா விடமாட்டேன்” பெங்களூரு டிராபிக்கில் ஒற்றை ஆளாக கார்களை மறித்த நபர்…. வைரலாகும் தெறி வீடியோ….!!

பெங்களூரு மாநகரின் நெரிசல் மிகுந்த சாலையில், போக்குவரத்து விதிகளை மீறி ‘ராங் ரூட்டில்’ (Wrong Way) வந்த கார்களை, ஆக்டிவாவில் வந்த ஒரு நபர் ஒற்றை ஆளாக மறித்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மற்ற வாகன ஓட்டிகள்…

Read more

“50 ரூபாய் சிப்ஸ் 100 ரூபாயா?” போலி ஸ்டிக்கர் ஒட்டி ரசிகர்களை ஏமாற்றும் கும்பல்…. ஐபிஎல் மைதானத்தில் அரங்கேறிய பகீர் மோசடி….!!

ஐபிஎல் (IPL 2026) போட்டிகள் களைகட்டியுள்ள நிலையில், மைதானத்திற்குள் விற்கப்படும் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளின் விலை குறித்துப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. பொதுவாக 50 ரூபாய்க்கு விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள், மைதானத்திற்குள் 100 ரூபாய் முதல்…

Read more

“டிப்ஸ் கொடுக்கலனாலும் பரவாயில்லை…. திருடலாமா?” சர்வர் பணத்தை ஆட்டையப் போட்ட ஜோடி…. வைரலாகும் வீடியோ….!!

ஹோட்டல் ஒன்றில் தம்பதி ஒருவர் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பத் தயாராகின்றனர். அப்போது அவர்களுக்குப் பக்கத்து டேபிளில் சாப்பிட்டு முடித்துவிட்டுச் சென்றவர்கள், சர்வர் ஊழியருக்காக ஒரு தொகையை ‘டிப்ஸ்’ ஆக வைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனை கவனித்த அந்தப் பெண், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு…

Read more

“40 லட்சம் சம்பளம் வேணாம்…. ஊரே போதும்” லண்டன் வேலையை உதறிவிட்டு இந்தியா ஓடிவந்த இளைஞர்…. காரணம் என்ன தெரியுமா….?

வெளிநாடுகளில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்ப்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், லண்டனில் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த மானவ் ஷா என்ற பிசியோதெரபிஸ்ட், அந்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…

Read more

“ட்ரெயினுக்குள்ளே ஒரு கோயிலா?” – ஓடும் ரயிலில் அரங்கேறிய சிலை வச்சு ஆரத்தி…. இணையத்தை அதிரவைக்கும் பகீர் வீடியோ….!!

இந்தியாவின் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த இயக்கப்படும் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயிலில், பயணிகள் சிலர் ஓடும் ரயிலின் உள்ளேயே பக்திப் பாடல்களைப் பாடி, சிலைகளை வைத்து ஆர்த்தி எடுத்து பூஜை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேல்…

Read more

“என் உயிர் போனாலும் என் பிள்ளை வாழணும்” மகளை காப்பாற்றி விபத்தில் சிக்கிய தந்தை…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

டெல்லி திலக் நகரில் நடந்த இந்த விபத்து, ஒரு தந்தையின் தன்னலமற்ற அன்பை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. அதிவேகமாக வந்த கார் தன் மகள் மீது மோதப் போவதைக் கண்ட அந்தத் தந்தை, ஒரு நொடி கூட யோசிக்காமல் மகளைப் பக்கவாட்டில்…

Read more

“பெரியவங்களுக்கே டஃப் கொடுப்பாங்க போல” கடைக்கு வந்த முதியவர்…. நைசாக போனை திருடிய சிறுவர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

கடையில் பொருட்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்த ஒரு முதியவரின் பாக்கெட்டில் இருந்து, மிக லாவகமாக மொபைல் போனைத் திருடிச் சென்ற சிறுவர்களின் செயல் இணையத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முதியவருக்குத் தெரியாமல்…

Read more

​“மணப்பெண்ணை இப்படியா அசிங்கப்படுத்துறது?” கல்யாண மேடையில் நடந்த விபரீத விளையாட்டு…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

வாழ்க்கையின் மிக முக்கியமான நாளில் தேவதையாக ஜொலிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஒரு மணப்பெண்ணுக்கு, அந்த மேடையிலேயே நேர்ந்த அவமானம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், அழகாகத் தயாராகி மேடையில் நிற்கும் மணப்பெண் மீது, அங்கிருப்பவர்கள் விளையாட்டு…

Read more

“கை கூட நீட்ட முடியல…. ஆனா உள்ள அரண்மனை மாதிரி இருக்கு” 4 அடி அகல நிலத்தில் வீடு கட்டிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னாவில், வெறும் 4 அடி 4 இன்ச் (52 இன்ச்) அகலமுள்ள நிலத்தில் ஒருவர் பிரம்மாண்டமான ஒரு வீட்டைக் கட்டி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார். சுமார் 50 அடி நீளமுள்ள இந்த குறுகலான இடத்தில், எந்தவொரு சிவில் இன்ஜினியரின்…

Read more

“இவங்களுக்கு பயமே தெரியாதா?” சுறா கடித்தும் அசராத வீராங்கனை…. அதே இடத்துல மறுபடியும் டைவிங்…. வைரலான வீடியோ….!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் தைரியமான கடல் சாகச வீராங்கனையான தயேன் கசோயிரா, ஆழ்கடலில் டைவிங் செய்தபோது சுறா மீன் ஒன்று அவரது காலைக் கவ்வியது. எமனையே நேரில் பார்த்தது போன்ற அந்தத் தருணத்திலும் பதறாமல், காயங்களுடன் கரை திரும்பிய…

Read more

“கஷ்டமா இருந்தாலும் பழகிடுச்சு….” கையில் குழந்தையுடன் பணிபுரியும் சிங்கிள் அப்பா…. வைரலாகும் உருக்கமான வீடியோ….!!

இன்றைய அவசர உலகில் எத்தனையோ வீடியோக்களை நாம் பார்த்திருப்போம், ஆனால் பிரேசில் இளைஞர் லூயிஸ் ஏஞ்சல் பகிர்ந்த இந்த வீடியோ நெட்டிசன்களின் இதயத்தை பிழிந்து வருகிறது. 27 வயதான இந்த இளைஞர் ஒரு சிங்கிள் ஃபாதர். இவருக்கு வேறு வழி தெரியவில்லை,…

Read more

Other Story