“இவருக்கெல்லாம் பெரிய மனசுங்க!”.. IIT பேராசிரியரின் வேற லெவல் ‘Treat’.. பிறந்தநாளில் அவரே செய்த காரியம்.. ஆச்சரியத்தில் உறைந்த மாணவர்கள்..!!
ஐஐடி கரக்பூர் பேராசிரியர் அரவிந்த் ரௌட்ரே, தனது பிறந்தநாளை மாணவர்களுடன் மிக எளிமையான முறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளது. வழக்கமாக பிறந்தநாள் என்றாலே பெரிய ஹோட்டல்களில் விருந்து வைப்பார்கள், ஆனால் இந்தப் பேராசிரியர் தனது…
Read more