“இது உலக மகா உருட்டு”…. வாரிசு வசூலை பங்கம் செய்த ப்ளூ சட்டை..!!!
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வாரிசு திரைப்படம் ரிலீசானது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில்…
Read more