தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் படப்பிடிப்பின் போது ரிகர்சல் செய்யாமல் முதல் டேக்கிலேயே நடித்து விடுவார் என நடிகர் ஷியாம் கூறியுள்ளார். அதனால் தான் அவர் உயரத்தில் இருக்கிறார். அவரது எளிமையும், தொழில் மீது கொண்ட ஈடுபாடும் மற்றவர்களை அரவணைத்து செல்லும் குணமும் என்னை ஆச்சரியப்பட வைத்தது என அவர் பாராட்டி பேசி உள்ளார்.
இதனால்தான் நடிகர் விஜய் உயரத்தில் இருக்கிறார்…? நடிகர் ஷியாம் பாராட்டு…!!!!
Related Posts
Breaking: அடுத்த பரபரப்பு…! கதிகலங்கும் டோலிவுட்…. பிரபல அஜித் பட தயாரிப்பாளர் மைத்ரி நவீன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை.!!!
தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு மற்றும் அவருடைய உறவினர்கள் என 8-க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகங்கள் என அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…
Read moreBreaking: பிரபல வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை..!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜூ. இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவருடைய தயாரிப்பில் சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த கேம் சேஞ்சர், சங்கராந்தி வஸ்துண்ணம் ஆகிய படங்கள் வெளிவந்து…
Read more