தளபதி 67 லியோ திரைப்படம் உருவாவது தெரிந்ததிலிருந்து இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசித்த வண்ண உள்ளன. அந்த வகையில் சஞ்சய் தத், விஷால், மிஷ்கின், அர்ஜுன், கௌதமேனன், மன்சூர் அலிகான் போன்றோரின் பெயரும் அரசல் புரசலாக அடிபட்டு வருகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஷால் இப்படத்தில் வேண்டாம் என்று லோகேஷிடம் கேட்டுக் கொண்டார் என்றும் ஆனால் தயாரிப்பாளர் பேச்சை மீறியும் லியோ திரைப்படத்தில் விஷால் இருந்தால் நன்றாக இருக்கும் என்று லோகேஷ் முடிவு செய்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.