லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அடங்கிய புரோமோ வீடியோ நேற்று சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த நிலையில் லோகேஷுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய செய்தி ஒன்று தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

அதாவது விக்ரம் படத்தை லோகேஷ் காப்பி அடித்துள்ளார் என்று கருத்துக்களை குவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் இப்படி தேவையில்லாமல் வதந்திகளை கிளப்ப வேண்டாம் என்று பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.