டெல்லி பாஜக போன்ல பேசுது…! சீக்கிரம் நல்ல விஷயம் நடக்கும்… எனர்ஜிட்டிக்காக பேசிய ஓபிஎஸ்…!!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், கடந்த ஒரு மாத காலமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தினம்தோறும் என்னிடம் தொடர்பு…
Read more